பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 268. தேவாரம் (தேவார o 110. சிவகதி (சேர்தல், நண்ணுதல், புகுதல், பெறுதல்) சம்பந்தன்...பாடல் வல்லாாவர் சிவகதி பெறுவது திடமாமே 241 ஞானசம்பந்தன் சொற் சிந்தைசெய்து பாடல்ல்லார் சிவகதி சேர்வாரே. 66 தமிழிவை சொல்ல வல்லார் நவமொடு சிவகதி நண்ணுவரே 112 பத்தும் இசைவல்லார் கேதத்தினை யில்லார் சிவகெதியைப் பெறுவாரே 9 பத்தும் மிகவல்லார் சிலமல்கிய செல்வன்னடி சேர்வர் சிவகதியே 15 பத்தும் வல்லவர் புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே 275 பந்தன்மெய்ப் பாடல் வல்லவர் சிாமலி சிவகதி சேர்தல் திண்ணமே 271 111. சிவலோக நெறி சேர்தல் செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர் சிவலோக நெறியே 333 112. சிவலோகம் (சேர்தல், பெறுதல், மருவுதல்) சம்பந்தன்...தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே 60 ஞானசம்பந்தன் செய்யுள் பாடவல்லார் சிவலோகஞ் சேர்வாரே 189 ஞானசம்பந்தன் ஞானத்தமிழ் நன்குணாச் சொல்லிடல் கேட்டல்வல்லோர் தொல்லை வானவர் தங்களொடுஞ் செல்குவர் சீாருளாற் பெறலாஞ் சிவலோகமதே 117-12 " * தமிழ்மாலைகள் வலார் சித்திர விமானமமர் செல்வமலிகின்ற சிவலோக மருவி 338 பத்தும் இவை செப்பவல்லார் சிவலோகத்தில் எய்தி 258 பாடல்கள் பத்துஞ் சொல்லவல்லவர் தொல்வினைபோய்ச் செல்வன சேவடி சென்றணுகிச் சிவலோகஞ் சேர்வாரே 361 பாடல் சிந்தனையால் உரைசெய்வார் சிவலோகஞ் சேர்ந்திருப்பாாே 193 பாடல் பத்திவை சிங்தை செய்பவர் சிவலோகஞ் சேர்வரே 276 113. சிவன் உலகம் கண்ணுவர் பத்தும் வல்லார் கடலையவை யின்றிப்போய் கண்ணுவர் சிவனுலகம் 261 114. சிவன் சேவடி சேர்தல் மால பழிதீர நின் றேத்த வல்லார்கள் போய்ச் சிந்தை செய்வார் சிவன் சேவடி சேர்வது திண்ணமே 254 115. சிவன் சேவடி பிரியார் மாலையீரைந்தும்...விரும்பும் அடியார் விதியார் பிரியார் சிவன்சேவடிக்கே 175 116. சீர்மலிதல் செந்தமிழ் வல்லார் சீர்மலிந்து...சிவனடி கண்ணுவர் 41