பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. 268. தேவாரம் (தேவார 128. தவஞ்செய்தோர் தமிழ்விாகன் தான்சொன்ன தமிழ் தரிப்போர் தவஞ் செய்தோரே 209 129. தவநெறி ஆம் தமிழ்மாலை தங்கிய மனத்தினல் தொழுதெழுவார் தமர்நெறி யுலகுக்கோர் தவநெறியே 247 180. தவநெறி எய்துதல் பத்தும் வல்லார் கடலையவை யின்றிப்போய் நண்ணுவர் சிவனுலகம் இடராயின. இன்றித் தாமெய்துவர் தவநெறியே 261 - பாடல்......... இவைபத்தும் இசையுங்கால் ஈசனடி யேத்துவார்கள் தன்னிச்ையோ டமருலகில் தவநெறிசென் றெய்துவார் தாழாதன் 部 1 131. தவமாதல் ஞானசம்பந்தன். ... ..ஒண்சொலி னிவைமாலை உருஎணத் தவமாமே 118 ஞானசம்பந்தன் சந்தம்மலி பாடல்சொலி யாடத் தவமாமே-16 ஞானசம்பந்தன் சொல்லிவை பத்தும் பாடத் தவமாமே 187 ஞானசம்பந்தன. தமிழ்வல்லவ ரடிபேணுதல் தவமே 10 182. தளர்வான ஒழிதல் பாடல் இவைவல்லார் தளர்வான தானெழிய 194 183. தாழும் மொழிகள் விழிமிழலை மேல் தாழுமொழிகளே 92 184. திருவுரு... அடைதல் ஒருபதும் கவில்பவர்.திருவுரு.புணர்தர நலமிகுவரே 21 135. திருவளர் செம்மை பத்து மொழிவார் திருவளர் செம்மையாகி 222 ... " 186. திருவொடு புகழ்மல்கு தேசு பத்தும் வல்லார் திருவொடு புகழ்மல்கு தேசினரே 109 187. தீதிலார் . பாடல் சொல்லவே வல்லவர் தீதிலார் ஒதசீர் வையகத்தே 215