பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 268. தேவாரம் (தேவார 189. பங்கம்நீங்க பங்கங்ேகப் பாடவல்ல பத்தர்கள் 47 190. பத்த ராதல் தமிழ்பத்தும் வல்லவர் பத்த ராகுவரே 369 தமிழ்பத்துமிவை வல்லார் நேசம்லி பத்தாவர் கின்மலனடிக்கே 168 191. பத்துமாதல் கானுரைத்தன. செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கிவை நற்றமிழ் பத்துமே 373 பக்தனின்னியல் பாடிய பத்துமே பாடவல்லவராயின. பத்துமே 372. வாயுரைத்த தமிழ்பத்துமே வல்லவர்க்கு மிவை பத்துமே 374 192. பந்தபாசம் அறுத்தல் ஞானசம்பந்தன் சொல் சிங்தையால் மகிழ்ந்தேத்த வல்லாரெலாம் பந்தபாசம் அறுக்க வல்லார்களே 307 198. பந்தம் அறுத்தல் தமிழ்செப்பிய பத்திவை வல்லார் பந்தமறுத் தோங்குவர் பான்மையினலே 172 194. பந்தம்...பாறுதல் தமிழ்பத்தும் வல்லார்மேல் பந்தமாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே 229 195. பரகதி பெறலாம் பாமாலைப் பாடலாயின பாடுமின் பத்தர்கள் பரகதி பெறலாமே 243 196. பரமனடி சேர்தல் இசைபாடிய மாந்தர் பரமன்னடி சேர்ந்து...... பொலிவாரே 2 197 பரமனைப் பணிதல் சம்பந்தன் செந்தமிழ் வல்லவா பாமனைப் பணிவாரே 238 198. பரலோகத் திருத்தல் ஞானசம்பர்தன் பண்ணுருங் தமிழ்வல்லார் பாலோகத் திருப்பாரே 323 ஞானசம்பந்தன்...பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத்திருப்பாரே 106.