பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 268. தேவாரம் (தேவார 208. பழியில் புகழ் சம்பந்தன்...தமிழ்வல்லோர்...பாசக்தனை யற்றுப் பழியில் புகழாாே 81 o 209. பழியொடு பாவம் இலர் பண்ணியல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவமிலாரே 39 பாடல் பயில்வார் பழியொடு பாவமிலாரே 204 210. பழுதின்மை பழுதில் சம்பந்தன் மொழிகள் பத்துமே 90 211. பாக்கியவாளர் சம்பந்தன் மதித்த இப்பாடல் வல்லவர் பாக்கிய வாளரே 366 212. பாசம் அறுதல் சம்பந்தன்...தமிழ்வல்லோர் பெருருேலகத்துப் பாசந்தனை யற்று 81 213. பார் முழுதாள்பவர் ஞானசம்பந்தன்...பாடல்கள் பத்தும் வல்லார் பார்முழுதாள்பவரே 358 214. பாரொடுவிண் பரிபாலகர் ஞானசம்பந்தன்...பண்ணியல் பாடல் வல்லார்கள் இந்தப் பாரொடு விண் பரிபாலகரே 4 215. பாவ காசம் சம்பந்தன் பயில்வார்க் கினிய பாடல் வல்லார் பாவநாசமே 71 ஞானசம்பந்தன்...சொன்னசொற் பாவநாச மாதலால் 23ல் 216. பாவம் அடையாது தமிழ்மாலைக ளிசையோ டிவைபத்தும் பகரும்மடி யவர்கட்கிடர் பாவம் அடையாவே 12 217. பாவம் அறும் ஞானசம்பந்தன்......ஒண்டமிழ் வல்லார்க் கறும்பழி பாவம் 383