பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை தேவா ஒளிதெறியின் இரண்டாம் பகுதி கலப்புத்தன் 101. முதல் 265 முடிய (சி முதல் தெ வரையில்) 1950-ஆம் ஆண்டின் இறுதியில் வெளிவந்தது. மூன்ரும் பகுதியும் முடிவுப் 4.குதியுமாகிய இப் பகுதியில் கலைப்புக்கள் 266 முதல் 466. முடிய (தே முதல் ஜெ வரையில்) வெளிவந்துள. இக் தலைப் புக்களின் விவரங்களை ஒளிநெறி முதற் பகுதியில் பக்கம் xxvii, GPÆáo xiv வரையில் அகராதி முறைக் குறிப்புக்களுழிற் காண லாகும். அதுபக்கமாக ஒரு சுருக்கச் சொல்லகராதியும் சேர்க்கப்பட்டுள்ளது. தேவாரத்தின் பெருமை, தேவாரப் பதிகங்கள்-பாடல் கள் இவற்றின் பாகுபாடு-விசேடம், தேவாரம் பாடுந் தொண் டர்கள-கேட்கும் கொண்டர்கள் அடையும் பேறு, அக்காலக் துப் பழக்க விழக்க ஒழுக்கங்கள், வாத்திய வகைகள், திரு. விழாக்கள், வழிபாட்டினல் வரும் பயன், இயற்கை விளக்கம், உயிர் வகைகள் முதலிய பல தலைப்புக்கள் இப் பகுதியில் வருகின்றன. அாலும் முடிகின்றது. இவ்வாறே அப்பர் பெருமான் அருளிய தேவார ஆராய்ச்சி வெளியிட்டையும் முடித்துக் கருமாறு செய்தொழில் பேணி யோர் செல்வதாம் செம்மலின் திருவருளே நாடிப் பணி கின்றேன். - செந்தமிழின் ஆக்கத்தையும் பெருக்கத்தையும், சைவத் தின் நிலைபேற்றையும் தமது குறிக்கோளாகக் கொண்டு, இத் திருப்பணியை, மேற்கொண்டு, இனிது முடித்து உலகுக்குக் தந்துள்ள திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாக்க நாற். பதிப்புக் கழகத்தார், - நிறைபுகழ் விளங்கி நீணிலத் திலங்கப் - பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை அருள்வரே. I 292, லிங்க செட்டித் தெரு. சென்னை-1 * அசு. செங்கல்வராய பிள்ளை. 1_igதி. s வ J