பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 268. தேவாரம் 45 218. பாவம் இல்லை ஞானசம்பந்தன்...ஈர்ைந்து மலையு மியலுமாப் பண்ணிற்ை பாடுவார்க் கில்லையாம் பாவமே 292- * ஞானசம்பந்தன் சொல் இட்டமாப் பாடுவார்க் இல்லையாம் பாவமே 294 ஞானசம்பந்தன் சொல் படியிவை பாடிகின் முடவல்லார்க் கில்லை பாவமே 270 ஞானசம்பந்தன் சொல் பாடலிவை வல்லார்க் கில்லையாம் பாவமே 178 ஞானசம்பந்தன் தமிழ் மாலை...பண்ணுரப் பாடவல்லார்க்கில்லை பாவமே 152 ஞானசம்பந்தன்...தமிழ்வல்லார்க் கில்லையாம் பாவமே 288 ஞானசம்பந்தன் தன்பாடலிவை வல்லார்க் கில்லையாம் பாவமே 180 ஞானசம்பந்தன்...பத்திவை பண்கொளப் பாடவல்லார்க்கில்லை பாவமே 149 ஞானசம்பந்தன் பாடல் வல்லார்களுக் இல்லை பாவமே 281 ஞானசம்பந்தன் மாலை வல்லார்க் கில்லை பாவமே 306 ஞானசம்பந்தன் வாய்ப் பன்னு பாடல் வல்லார்க்கில்லை பாவமே 303 ஞானசம்பந்தன. செந்தமிழ் பாணலார் மொழிவலார்க் கில்லையாம் பாவமே __ 293 ஞானசம்பந்தன சொல்லிவை பாடுவார்க்’கில்லை பாவமே 58 ஞானசம்பந்தன பாட்டகத் திவைவலார்க் கில்லையாம் பாவமே 284 ஞானசம்பந்தன பாடல் பத்திவை வல்லார்க் கில்லையாம் பாவமே 290 ஞானசம்பந்தன பாடல் பத்தும் வல்லார்க் கில்லையாம் பாவமே 283 219. பாவம் இலர் ஞானசம்பந்தன்......அன்புறு மாலை பரவிடுங் தொழில்வல்லவர் அல்லலும் பாவமும் இலர் தாமே 246 ஞானசம்பந்தன்...பாடல் வல்லார்கள் பழியொடு பாவமிலாரே 39 + ஞானசம்பந்தண் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே 204 220. பாவம் இலாதவர் ஞானசம்பந்தன சொன்ன பகர்வார்...பாவமிலாதவரே 155 211. பாவம் கெடும் ஞானசம்பந்தன் சொற் பாடி யாடக் கெடும் பாவமே 148 - | I H. ெ H= மி H ெ H ."251 ס ஞானசம்பந்தன் சொன்ன தமித் பாடியாடக் கெடும் பாவமே 25 ஞானசம்பந்தன. செந்தமிழ் பாடியாடக் கெடும் பாவமே 266