பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 268. தேவாரம் (தேவார 241. புகழ் கொள வலர் செந்தமிழ் பத்தும் சிந்தையட் சேர்க்க வல்லார்போய்ப் பொய்யில் வானவ ரோடும் புகவலர் கொளவலர் புகழே 227 242. புகழ் தாங்குதல் ஞானசம்பந்தன்...தமிழ்மாலைகள் வல்லவர் தாங்குவர் புகழாலே 245 ஞானசம்பந்தன் நல்ல தன்னிசையாற் சொன்ன மாலைபத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே 5 243. புகழ் நிறையும் தமிழ் விாகனதுரை...... ஒருபதும் நவில்பவர்...... புகழ்புவி...... புணர்கர நலமிகுவாே 21 பந்தன் குன்ருத்தமிழ் சொல்லக் குறைவின்றி நிறைபுகழே 1.8 244. புகழ் - பழியில் புகழ் ('பழியில் புகழ்'-பார்க்க). 245. புகழ் - பெரும்புகழோடு பிரியாமை மாலையீரைந்தும் இவை வல்லவர் உருத்திர ரெனப்பெற் றமாலோக மிகவாழ்வர் பிரியாரவர் பெரும்புகழொடே 329 246. புகழ் மகள் பெறல் ஒருபதும் மனமகிழ் வொடுபயில்பவர்.........எழின் மலர்மகள் கலைமகள் சயமகள் இனமலி புகழ்மகள் இசைதா இருகிலனிடை யினிதமர்வரே. _ 20 247. புகழ்மல்கு தேசு செந்தமிழ் பத்தும் வல்லார் திருவொடு புகழ்மல்கு தேசினரே 109 248. புகழ்மிகு நன்மை தமிழிவை கற்று வல்லார் மிக நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே 120 249. புகழ் விளங்கும் ஞானசம்பந்தன பாடல்வல்லார் வியன்ஞாலமெல்லாம் விளங்கும் புகழே 154 250. புகழாம் கச்சிக் கம்பம் மெச்சுஞ்சொல்லை நச்சும், புகீழே 299.