பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 268. தேவாரம் (தேவார 261. பொருள் உயர் பொருள்-என்பதைப் பார்க்க, 262. பொன் அண்டதல் சம்பக்தன் மொழிபத்தும் இவைவல்லார் பொன்னடைந்தார் 176 263. பொன்னுலகம் பெறுவர் ஞானசம்பக்தன்........தமிழ்பத்தும் இசையாலுசை செய்வார் பெறுவர் பொன்னுலகமே 328 H I I 264. பொன்னுலகில் பொலிதல் மாலைபத்திவை பாடவல்லார்கள் பூமலி வானவரோடும் பொன்னுலகிற் பெர்லிவாரே 43 265. போகங்கள் பல அடைதல் மொழிபத்துமிவை வல்லார் பொன்னடைந்தார் போகங்கள் பல அடைந்தார் 176 266. போகம் உறுவர் செந்தமிழ்...பேணுதலுரியார்...என்னுல கெய்துவர் எய்திய போசமும் உறுவர்கள் 136 267. மண்பொலிய வாழ்தல் தமிழ்மாலை பாடிய பத்திவை வல்லார் மண்பொலிய வாழ்ந்தவர் போய் 184 268. மண் மதியாமை பாடல்பத்தும் பயின்ருர் வினைபோகி மண்மதியாதுபோய் 360 269. மண்மிசைப் பிறவார் மாலை கன்மையாலுரைசெய்து ஈவில்வார் ஊனசம்பந்தத் துறுபிணி நீங்கி யுள்ளமும் ஒருவழிக்கொண்டு வானிடை வாழ்வர் மண்மிசைப் பிறவர் மற்றிதற் கானையு நமதே 376 270. மதி யுடையவராதல் ஒருபது முடன் மருவிய மனம் உடையவர் மதியுடையவர் 19 = + 271. மலம் ஆழியும் உலகில் இழுகுமலம் அழியும்வகை கழுவும் உரை 325-12