பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 268. தேவாரம் 51 272, மலர்மகள், கலைமகள், சயமகள், புகழ்மகள் துணைபெறல் ஒருபதும் மனமகிழ்வொடு பழில்பவர் ஏழின்மலர்மகள் கலைமகள் சயமகள் இனமலி புகழ்மகள் இசைக்ர இருகிலனிடை யினிதமர்வரே 20 273. மலராள் துணைவரா தல் - இவைவல்லார் தாமலாாள் துணைவராகி............முக்களுனடி சேர முயல்கின்ருாே 129 274. மறுபிறப்பு இல்லை சம்பர்கன் சொல் மடியாத சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே 179 275. மானமாக்கும் ஞானசம்பந்தன் சொல்லிய நற்றமிழ் மானமாக்கும் மகிழ்ந்துரை செய்யவே 301 276. மூவுலகும் பெறுதல் ஞானசம்பந்தன் தமிழார மொழிவார்கள் மூவுலகும் பெறுவார்களே 147 277. மொழிதகைய தமிழ்விரகன் வழிமொழிகள் மொழிதகையவே 325-12 278. யோகம் தமது ஆதல் தமிழ்மாலைகள் வலார் சித்திரவிமானமமர் செல்வமலிகின்ற சிவலோகம் மருவி அத்தகு குணத்தவர்களாகி அனுபோகமொ டியோகம் மவாதே 338 279. லோகம் அமாலோகம், சிவலோகம், பரலோகம், புவலோகம்-பார்க்க. 280. வஞ்சமிலர் ா. தஞ்சமென கின்றிசை மொழிந்த அடியார்கள் தடுமாற்றம் வஞ்சமிலர் - 339 281, வரம் ஆதல் -- Aழ்மால வலங்கொடே யிசை மொழியுமின் மொழிந்தக்கால் மற்றது வர மாமே 244 L - . 28.2. வருத்தம் வந்தடையா .wழ்ால ஆதரித் திசைகற்றுவல்லார் சொலக்கேட்டுகந்தவர் தம்மை வாகியாவினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம்வந் தடையாவே 242