பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 268. தேவாரம் 63 291. வான் உறைவார் தமிழ்மாலையிவைவல்லார் பாராரவரேத்தப் பதி-வானுறைவாரே 89 292. வான் புகுவர் பாடல்பத்தும் பயின்ருர் வினைபோகி மண்மதி யாதுபோய் வான்புகுவர் i 360' 293. வான் பொலியப் புகுவர் H. தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார் மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான் பொலிய்ப் புகுவாரே 184 294. வானகம் எளிதாதல் பக்தன் சொல்லிய மாலயத்தும் வல்லார்க் கெளிதாகும் வானகமே 188 295. வான சம்பந்தத் தவரொடு வாழ்தல் பத்தும்வலார் வானசம்பந்தத் தவரோடும் வாழ்வாரே 183 பாடலிவை வல்லார் வானசம்பந்தத் தவரொடு மன்னி வாழ்வாரே 98 296. வானத் திருத்தல் இன்னிசை பத்தும் வல்லார் எழில்வானத் திருப்பாரே 108 பத்தும் உணர்ந்தேத்த வல்லார்...உயர்வானத் திருப்பாரே 324 பாடலிவை வல்லார் தளர்வான தானெழியத் தகுர்ே வானத் திருப்பாரே 194 297 வானத் தின்பா யிருத்தல் "லம் புகழாற் சிறந்தேத்த வல்லாருக் கேலும்புகழ் வானத் தின்பா யிருப்பாரே. 182 298. வானத் திணிதிருத்தல் சம்பக்தன் சொன்ன...பாவ வல்லவர் ஏரார் வானத் தினிதா யிருப்பரே 24 299. வானத் துயர்வார் க'ம்பத்தும் கொண்டுவைகி யிசைபாட வல்லார் குளிர்வானத் துயர்வாரே 3 300. வரனத் துறைதல் பாடலிவை வல்லார் ஊனமிலாா யும்பர்வானத் துறைவாரே 196