பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 o 268, தேவாரம் (தேவார 801. வானகாடு இனிதாள்வர் பத்தும் ஊனமின்றி உரைசெய வல்லவர் தாம் போய் வான ாாடினி தாள்வரிம்மா கிலத்தோரே 174 802. வானகிலன் உடையார்கள் ஞானசம்பந்தனது சொல்முந்தி யிசைசெய்து மொழிவார்கள் உடையார்கள் கெடுவான கிலனே 335 308. வானம் அடைதல் செந்தமிழ் ஒன்றுமுள்ள முடையார் அடைவார் உயர்வானமே 143 304. வானம் ஆளுதல் ஞானசம்பந்தன் நாவினின்னுரை வல்ல தொண்டர் வானமாள வல்லர் வாய்மையாகவே 287 ஞானமிகுபக்தன்...பத்தும் இசைபாடு பத்தர் அகல் வானமாள்வர் மிகவே 224 வானமாள்வதற் கூனமொன்றிலை 370 805. வானம் உடையராதல் பக்தனுரை செந்தமிழ்தள் பத்துமிசைகடா வந்தவனம் எத்துமவர் வானம் உடையாரே 165 பக்தனுரை பேணி வந்தவணம் எத்துமவர் வானம் உடையாரே 170 ஐ06. வானம் நிலாவ வல்லார் தமிழ்மால பத்து நினைவார் வான நிலாவ வல்லர் 223 307. வானவர் கோைெடு கூடுதல் செந்தமிழ் பத்தும் வல்லார் நிறைந்த வுலகினில் வானவர் கோனெடுங் கூடுவரே 116 808. வானவர் சூழ இருத்தல் பாடல்கள் பத்தும் வல்லார்கள் தடமுடிச் தொக்க வானவர்குழ இருப்பவர் சொல்லிலே 189 809. வானவர் வழிபடுதல் ஞானசம்பந்தன் வாய்ந்த பாமாலை வாய் தவில்வாரை வானவர் வழிபடுவாரே 377