பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 268. தேவாரம் (தேவார 838. விண்ணவர் வியனுலகம் நிலையாக மாலைவல்லார்..... விண்ணவர் வியனுலகம் நிலையாக முன்னேறுவர் 262 - I J. - o 839. விண்ணவர் வியனுலகு ஆள்தல் பத்தும்...... பயில வல்லார்கள்...... விண்ணவர் விமானங் கொடுவர எறி வியனுலகாண்டு வீற்றிருப்பவர் தாமே 75 வல்லார்.விண்ணவர்ா யோங்கி வியனுலகம் ஆள்வாரே 181 340. விண்ணவராய் ஒங்குதல் பண்ணிசையா லேத்திப் பயின்ற இவைவல்லார் விண்ணவரா யோங்கி, 181 841. விண்ணவரில் எண்ணுதலை விருப்புளார் ஞானசம்பக்தன் சொன்ன மேவியிசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்புளாரே 206 842. விண்ணவரோ டினிதாக வீற்றிருத்தல் பத்தும் வல்லார்கள் விண்ணவரோ டினிதாக வீற்றிருப்பா ரவர்தாமே 201 - 343. விண்ணவரோடுஞ் சேர்பவர் பத்தும் வல்லார் சீரினர் புகழோங்கி விண்ணவ ரோடுஞ் சேர்பவரே 183 344. விண்ணவரோடும் புகுவார் பத்தும் இவைவல்லார் புண்ணியாாய் விண்ணவ ரோடும் புகுவாாே 103 845. விண்ணவரோடு வீடுபெறுதல் பத்தும் வல்லார்போய் வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும் வீடுபெற்று 76 846. விண்ணிடை மன்னிய சீர்பெறுதல் பத்தும் வல்லார்கள்போய் மலிகொள் விண்ணிடை மன்னிய சீர்பெறு வார்களே 142 847. விண்ணுலகம் எதிர்கொள்ள பத்தும் வல்லார் விாைதரு விண்ணுலகம் எதிர்கொள்ள விரும்புவரே 314

848. விண்ணுலகாள்வர்: ஞானசம்பர்தன செர்தமிழ் விரும்புவாாவர்கள்போய் விண்ணுல காள்வாே 282