பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 268. தேவாரம் 59 349. விண்னேர் உலகத்து வாழும் விதி பாடல்பத்துங் கருத்துணரக் கற்ருருங் கேட்டாரும் போய் விண்அே ருலகத்து மேவி வாழும் விதிய்துவே யாகும் 59 850, விண்னேர் ஏத்த பத்தும் வல்லார் விண்ளுே ரவரேத்த விரும்புவரே 159 351. விண்ணுேருலகில் வீற்றிருத்தல் பத்தும் வல்லார்கள் விண்னே ருலகத்தினில் வீற்றிருப்பாரே 32 352. விண்பயன் கொளும் வேட்கையாளர் பண்பயன் கொளப் பாடவல்லவர் விண்பயன் கொளும் வேட்கையாளரே 162 353. விண் பரிபாலகர் பண்ணியல் பாடல் வல்லார்கள் இந்தப் பாரொடு விண் பரிபாலகரே 4 354. விண்புடை மேலுலகம் வியப்பெய்துவர் தமிழ்பத்தும் வல்லார் விண்புடை மேலுலகம் வியப்பெய்துவர் 317 355. விண்புனை மேலுலகம் விருப்பெய்துவர் பாடல்பத்தும் பாவிப் பணிந்தேத்த வல்லார் விண்புனை மேலுலகம் விருப் பெய்துவர் 315 356. விதியுடையராதல் ஒருபதும் உடன் மருவிய மனமுடையவர் மதியுடையவர் விதியுடை யவர்களே 19 357. வியனுலகு ஆளுதல் 'விண்ணவர் வியனுலகு ஆளுதல்” என்பதைப் பார்க்க. 358. வியனுலகு உறவு ஒருபது பயில வல்லவரிடர் விரவிலர் வினையொடு வியனுல குறவே 122 859. வியனுலகு உறுகதி பெறுதல் ஞானசம்பந்தன வண்டமிழ் சொன்னவர் துயரிலர் வியனுல குறுகதி பெறுவரே 343