பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 268. தேவாரம் (தேவார 360. விருப்பங் கூரும் விழிமிழலைமேல் தாழு மொழிகளே 92 { --- 861-400 : வி?ன - வினைகள் 861. அருவினை அறுதல் தமிழ் பத்தும் வல்லவர் அல்லலோ டருவினை யறுத லானையே 273 --- 362. அருவினை இலர் அச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும் அன்புடை அடியவர் அருவினை யிலரே & 77 363. அருவினை கெடும் அருந்தமிழ் மாலைகள் பாடியாடக் கெடும் அருவினையே 350 364. அருவினை சாரா ஞானசம்பந்தன் தமிழ்வல்லார்க் கருவினைநோய் சாராவே 322 365. உலங்கொள் வினைபோம் பாடல்வல்ல வாய்மையார் உலங்கொள் வினைபோய் ஒங்கி வாழ்வரே 23 366. ஊழின் மலிவினை போம் பத்தும் யாழின்னிசை வல்லார் சொலக் கேட்டாரவ ரெல்லாம் ஊழின்மலி வினைபோயிட உயர்வானடைவாரே 11 367. கொடுவல்வினை போயறும் குன்முதேத்த வல்லார் கொடுவல்வினை போயறுமே 313 368. தீவினை அகல்வர் சொன்மாலை பத்தும் வல்லார் அகல்வர் தீவினை 137 369. தீவினை இலர் ஞானசம்பந்தன் சொல் சித்தஞ்சேரச் செப்பு மாந்தர் தீவினை நோயிலாாய்... ஒங்குவரே. 65 370. தீவினை போயகலும் tk பத்தும் வல்லார் விரும்பிக் கேட்பார் தம்பாலி தீவினைகள் போயகலும் 207