பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிதெறி) 268. தேவாரம் 61 371 தொல்வினை அடையார் மாலையீரைந்தும் உாைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர் சுற்றமுமாகித் தொல்வினை யடையார் 381 872. தொல்வினை ஒல்கும் தமிழ்பத்து முனர்வாரவர்கள் தொல்வினைகள் ஒல்கும் உடனே 330 873. தொல்வினை சூழாமை பந்தணைநல்லூர் சொல்லிய பாடல் பத்தும் வல்லவர்மேல் தொல்வினை o சூழகிலாவே 379 874, தொல்வினை தீர்தல் ஞானசம்பந்தன் உரைசெய்த திருநெறிய தமிழ்வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே 1 ஞானசம்பந்தன செந்தமிழ் சொலவலாாவர் தொல்வினை சீருமே 304 375. தொல்வினை போம் பாடல்கள் பத்துஞ் சொல்ல வல்லவர் தொல்வினைபோய் 361 376. கல்வினை(கள்) தளரா பாடலிவை பத்தும் வல்லார் விரும்பிக் கேட்பார் தம்பால தீவினைகள் போயகலும் நல்வினைகள் தளரா அன்றே 207 377. கல்வினை யோடுடனுதல் மாலைபத்தும் வல்லார் அகல்வர் தீவினை நல்வினையோ டுடவைரே 137 378. பொருதவினை போம் மருதாடிபாப் பெரிதுந் தமிழ்சொல்லப் பொருத வினைபோமே 95. 379. மேல்வினை மாயும் ா'லவல்லா ரவர்தங்கள் மேல்வினை மாயுமே 212 380. வந்தவினை கையும் பக்தனுரை சிந்தைசெய வந்தவினை நைந்து 826 381. வல்வினைகள் மாயும் H H .M H ih பத்திவை வாழியாகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே 311