பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 268. தேவாரம் (தேவார 882. வினை அடையா ஞானசம்பந்தன் ஒண்டமிழ்மாலைகொண் டாம்படி யிவையேத்த வல்லார்க் கடையா வினையே 260 ‘. ஞானசம்பந்தன் தமிழ்வல்லார்க் கடையா வினைகள் 197 பல்பெயர்ப் பத்தும்வல்லார்க் கடையா வினைகள் 63-12 888. வினை இல்லை சூலம்வல்லான் கழலேத்து பாடல் சொல்லவல்லார் வினையில்லையாமே 6 ஞானசம்பந்தன் சொன்ன நம்பி நாள் மொழிபவர்க் கில்லையாம் வினை 351 மாலையீாைந்தும் வல்லவர்க் கில்லையாம் வினையிரு கிலத்துளே 161 384. வினை இலர் ஞானசம்பந்தன்...தமிழ்மாலை வாழுந்துணையாக கினைவார் வினையிலரே 46 பந்தன் செஞ்சொன்மாலை இரவும் பகலும் பரவி கினைவார் வினைகள் இலாே 216 385. வினை கெடுதல் ஞான முகிவன்.........உரைத்த பனுவல்... ........எங்தை ஈனிபள்ளி யுள்க வினைகெடுத வாணைநமதே 220 தமிழிவை பரவ வல்லவர் வினைகெட......ஒளியினரே 121 தொண்டர்க் கிசையார் தமிழ்விரகன் சொன்ன இவை பாடியாடக் கெடும் வினைகளே 249 386. வினை சாரா தகைமலி தண்டமிழ் கொண்டிவை யேத்தச் சாாகிலா வினைதானே 44 387. வினை சிந்தும் எந்தையை உரைசெய்த இசைமொழி பவர்வினை சிந்தி 125 பத்தும் உண்மையினால் கினைந்தேத்த வல்லார்மேல் மெலிகெழு துயரடையா வினை சிந்தும் 79 388. வினை நாசம் நலமலி பாடல்வல்லார் வினையான நாசமே 107 389. வினை நில்லாது செந்தமிழ்கள் கொண்டினிது செப்பவல கொண்டர்வினை நிற்பதிலவே 331 மாலைகள் சொல்ல கிலா வினையே 160 H