பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 268. தேவாரம் (தேவார 397. வினை வாடல் எளிது பத்தும் இவை கற்று வலந்தருமவர்க்கு வினைவாடல் எளிதாமே 167 - 898. வினை வாதியாது மாலை ஆதரித்திசை கற்றுவல்லார் சொலக் கேட்டுகந்தவர் தம்மை வாதியா வினை 242 899. வி?ன விரவிலர் ஒருபது பயில வல்லவரிடர் விரவிலர் வினையொடு 122 400. வினை வீடு (விடுதல்) ஞானசம்பந்தன் சொல் விரும்புவார் வினை வீடே 54 401. வீடு எளிதாம் தமிழ்பத்திசை பாடவல்லார்போய் விரவாகுவர் வானிடை வீடெளிதாமே 33 தமிழ்பத்தும் வல்லார் விண்புடை மேலுல்கம் வியப்பெய்துவர் வீடெளிதே 317 தமிழ்மாலை செவிக்கினிதாக வல்லார்க் கெளிதாம் பிறவாவகை வீடே 31 பத்தும்வல்லார் போய் வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும் வீடுபெற். றிம்மையின் வீடெளிதாமே 76 பாடல்பத்தும் பரவிப் பணிந்தேத்த வல்லார் விண்புனை மேலுலகம் விருப்பெய்துவர் வீடெளிதே 315 402. வீடுகதி பெறுதல் பத்தும் இசைவல்லவர் வேந்தராகி யுலகாண்டு வீடுகதி பெறுவரே 250 403. வேந்தராய் உலகாளுதல் பத்தும் இசைவல்லவர் வேந்தாாகி யுலகாண்டு 250 404. வையத்தார்த்த மேலார் பாடலிவை வல்லார் மிளிருந் திரை குழ்க்ரீவையத்தார்க்கு மேலாரே 191