பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 286. மாடம் (தேவார - 286. - மாடம் அங்கழகச் சுதைமாடம் 7-2 அணிமாடம் 265-7 அழகார் செம்பொன்ன செவ்விதரு மாடம் 224-5 ஆடகம்பெறு மாடம் 188-4 ஆடக மாடம் 7-1 இனங்கெழுவி யாடுகொடி மாடம் 383–5 ஈண்டுமா மாடங்கள் 350.4 உயர்மாடம் நீடுவரை கொச்சைவயம்) 219.6 எழில்கொள் மாடம் 194-10 கடைகொள் நெடுமாடம் 880-11 கடைநவின்ற நெடுமாடம் 249-10 கடையார் மாடம் 42-11,65-1, 197-11 கடையுடை நன்னெடு மாடம் 266-1 கடையுயர் மாடம் 282-5 கல்லின் மணிமாடம் 192.11 கவின்பெருகு சுகைமாடம் 129-5 கனக மாடம் 210-2 காரணவு மணிமாடம் 823-1 காயினர் மணிமாடம் 183-11 குடமதார் மணிமாடம் 232-7 குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள் குழாம் பல 240.7 குன்றடுத்த நன்மாளிகைக் கொடி மாடம் 187-8 குன்றமன்ன பொன்மாடம் 225-8 குன்றேய்க்கு நெடுவெண்மாடம் 148-4 கொடிகள் ஒங்கிய மாடம் 225-4 கொடிகள் மேகமொடு தோய்வன பொன்மாடம் 380-8 கொடிகொள் மாடம் 71-3 கொடிசேர் நெடுமாடம் 204-4 கொடித் தோன்று மாடம் 191-4 கொடுநெடு மாடங்கள் குழாம்பல 240-7 மேவு கொடிநெடு மாடம் 817-5 கொடிமாடம் 36-2,106-11,187-8, 317-1} கொடியார் நெடுமாடம் 17-11 கொண்டல்சேர் மணிமாடம்225-10 சுதைமாடம் 7-2,808-10 செம்பொன்ன செவ்விதரு மாடம் 224-5. செல்வநெடு மாடம் (சென்று சேளுேங்கிச் செல்வமதிகோபும்) 80-5 செவ்விதருமாடம் 224-5 செழுமாடம் 187-3 சேண்டைந்த மாடம் 48.4 சேனர்மதிதோய் மாடம் 72-10 தவள்நெடு மாடம் 9-1 திகழ்மாடம் 210-7 திண்னர் ாது 64–11 ந்தியம் போதிற் குடமதார் சிது, 232.7 துகில் நீள்கொடிகள்.........பொன் மாடம் 330-8 துவரும் புரிசையும் மன்னிமாடம் 87-4 அாமரு மாளிகை மாடம் 358-11 தேரார்வீதி மாடகீடும் 64-5 நல் திவள மாமணி மாடம் 189.6 நளிர்மதி சேருமாடம் 223-7 நன்மாடம் 206-10,336-11 நன்னெடு மாடம் 266-1 கிலாமுளைக்கும்...மாடம் 7-2 நிறைவெண் கொடிமாடம் 80-4 நீடுமாடம் 237-1 நீள்கொடிகள் மாடம் 380-1 நெடுமாடம் 204-4,11:266-1,817-5, 334-3,336.9,341-9 நெடு;ாடங்கள் குழாம்பல 240-7 நெடு/வெண்மாடம் 148-4 பல்கோடிசேர் நெடுமாடம் 204-4 துதைந்த