பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 290. கைச்சுவை அடிகள் - 87 T போதமவிகின்ற மடவார்கள் நடமாடலொடு பொங்குமுரவம் சேத மலிகின்ற காம்வென்றி தொழிலாளர் புரிதேவூர் 382-8 மண்ணுர் முழவோவா மாடங் இண்டுவீதி நாகைக் காரோணம் 84-2 மணியொலி சங்கொலி யேம் மற்றை மாமுரசின் ஒலியென்றும் ஒவா தணிகிளர் வேந்தர் புகுதுங் கூடல் 7-9 == மந்த முழவந்தரு விழாவொலி...முழங்கிய நள்ளாறே 169-10 மாடும் முழவம் அதிர, மடமாதுர் ஆடும்பதி அன்பிலாலந்துறை 33.5 வண்னவண்ணப் பறை பாணியரு வலம்புர நன்னகரே 361-6 விழமல்கப் பறையா ரொலிசெய் பனையூரே 37-5 விழவா ரொலியு முழவு மோவா வேணுபுரம் 70-11 விழவோ டொலிமிகு மங்கையர் தகுமாடகசாலை முழவோடிசை நடமுன் ' 'செயு முதுகுன்று 12-7 வைகலு மாமுழவம் அதிரும் வலம்புர நன்னகாே 361-3 390. நகைச் சுவை தரும் அடிகள்; வேடிக்கைப் பொருள்படும் அடிகள். அங்கையி லங்கழல் எந்தின்ை 269-4 அங்கையிற் சென்னிவைத்தாய் 316-10 இலரென இடுபலியவர் 122-8 ஈசனைச் சேராதவர்மேற் சேரும் வினைகளே 25-2 ஏசவெண்டலையிற் பலிகொள்வ திலாமையே 188-6 - எருலாம் பலிக்கேகிட வைப்பிட மின்றியே வாருலா முலையா?ளயொர் பாகத்து வைத்ததே 139.4 ஐம்புலன்...வென்றடர்த்து ஒருபால் மடமாதை விரும்புதலென் 186-8 கல்லார் மங்கை பங்கரேனும் காணுங்கால் பொல்லாால்லர் அழகியர் 199-3 காழி மருவாதவர் வான்மருவாரே 84-7 தன்முனே தினக்கின்மையோ தமாயினர் அண்டமாளத் தான் வனனில் வாழ்க்கைகொண் டாடிப்பாடியில் வைய மாப்பலி தேர்ந்ததே 296-1 திருமாதைப் பாகம்வைத்து எலமாதவம் நீ முயல்கின்ற வேடமிதென் 186–4 மாறிலாருங் கொள்வா ரில்லை மார்பில் அணிகலம் 142-3 முதல்வன் பாதமே பற்ரு நின்முரைப் பற்ரு பாவமே 80-1 முனிதான் உமையோடு முயங்கி 34-5 = விலையுடை அணிகல னில்னென மழுவினே டிலையுடை படையவன் 121-6 வீழிம்மிழலை அறிவார் அவல்,அறியாரே 35-7