பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. 295. நாயன்மார்கள் (தேவார (4) பாலாட்டுஞ் சிந்தை செய்வோன் தன்கருமந் தேர்ந்து சிதைப்பான் வரும் அத் தந்தைதனைச் சாடுதலும் 62-4 (6) சண்டேசருடைய பணிகண்டு இறைவன் அருளியது. (1) அண்டர்தொழு சண்டிபணி கண்டடிமை கொண்ட இறை 826-10 (2) சண்டிக் கருளிலர் போலும் 201-2 (3) தாதை...காலையற வெட்டிட முக்கண்மூர்த்தி அடிசேர்ந்த வண்ணம் 312-7 (4) பால் பாத்திரமா ஆட்டுதலும் பாஞ்சோதி பரிந்தருளி 824-8 (7) சண்டேசருக்கு இறைவன் (சேய் நலூரில்) தமது மாலை:ைச் சூட்டினதும், போனகந் தந்ததும் (1) எண்டிசையோர் மகிழ எழின்மாலையும் போனகமும் பண்டு சண்டி தொழ அளித்தான் 106-5 - (2) கொந்தனவுமலர் கொடுத்தான் கோளிலியெம் பெருமானே 62-4 (3) காதை ...தாளை வேர்த்தடிந்தான் தனக்குத் தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே ? ரேடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே 48.7 (4) தாருஞ் சடைக்கிலர் போலுஞ் சண்டிக் கருளிலர் போலும் 201-2 (8) இறைவன் சண்டேசரைக் கையால் தடவி சிவசாரூபமும் சண்டிசன் என்னும் தலைமைப் பதமுந் தந்தது (1) தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக் கொக்தணவு மலர்கொடுத்தான் 62.4 - (2) மாலைகுட்டித் தலைமை வகுத்த தென்னே 45-7 徽 வென்றிசேர் மழுக்கொண்டு முன்காலையே வீடவெட்டிடக் கண்டு, முன்காலையே, கின்ற மாணியை யோடின கங்கையால் நிலவ மல்கு யுதித்தன. கங்கையால், அன்று கின்னுருவாகத் தடவியே ஆலவாயானகத்தடவியே 378-5 குறிப்பு: திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளுக்குப் பல காலத் துக்கு முன்பிருந்தவர் சண்டேசுரப்பெருமான் என்பதும், சண்டேசுரர் சரிதத்தை அறிஞர் சொலக் கேட்டார் அவர் என்றதும்.) முக்கண்மூர்த்தி அடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக் கேட்டு மன்றே f 3.12-7 *ழன்காலையே. ..மாணியை.. .கின்னுரு வாகத் தடவியே 373-5 மா?லயும் போனகமும் பண்டு சண்டிதொழ’அளித்தான் 106-5

  • முன்காலை - முன்னொரு ாலத்தில்