பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. கலங்கள் : தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 85 கப்பிப்.ே ான பெண் யானையை ஆண்யானை அழைத்துக் திரியும் : (3) அருவிகள் முழவோசை யுடன் இழியும் ; (4) பொழில்களில் மேகம் தவழும் ; (5) ஆயர் கமது கையில் ள்ள குழலே ஊதி காணுது.ே ான எருமையை, எருமைக் கூட்டத்துடன், ஒன்று கூட்டுவர் ; (6) குறப் பெண்கள் ஆங்குள்ள பழைய மூங்கில்கள் உகுக்க முத்துக்களே ஒன்று கூட்டிக் குவித்து முத்து வாங்க வாருங்கள் என்று ஆடியும் பாடியும் கூவி அளந்து கொடுப்பார்கள் : (7) வேடப்பெண்கள் பரண் மீதேறி யிருந்து ஆயோ’ கூறிக் கிளிகளே ஒட்டுவர்; (8) மழைக்கு அஞ்சிப் பசுக் கூட்டங்கள் ஒன்றுசேரும். இத்தலத்தில் இருவரும் (மாலும் அயனும்) அளவா வண்ணம் இறைவர் அழல் உருவாய் கின்ருர், தேவர்களுக்கு அறத்தை உபதேசித்தார். இத்தலத்தைத் தொழுவார் வினை கிச்சய LIIT" HE அற்றுப்போகும். அண்ணுமலையார் தம்மை கினைத்துத் தொழுவார் தம் பாவத்தைத் தீர்ப்பார். கேவியார் உண்ணுமு.ை ’ யம்மை. 4. திரு-அதிகை : கெடில நதியின் வட பக்கத்தில் ள்ள வாங்கொள் வயல், உயர்ந்த மாடம் கிறைந்த i. கழுலேம் ல(, ) * f. திரு (லக்ஷ்மி) வாசம் ווייווי (n).” ம் o ல்வ , கற். திரி |ப F. மெரித்த == பெருமான் விண் 'மறை ,டல் : μύloo, μο விாட்டானம் இது. 5. அம்பர் --- மிசிலா ற்றங்கரையில் உள்ளது. புகழ் மலிங் க I sh's 11, .o, Mr. / / // HA) I LL (கடப் பமரம்) நிறைந்த அழகிய நகர், பொழில்வளர் நகர், விழாக்கள் நடை பெறு தலம், அமுலோம்பும் மறையவர் வாழ்ந்த ೫೯. இறைவர் உவபபுடன உை மயுங் தாமும தங்கு தலம. இங்குள்ள கோயில் கோச் செங்கட்சோழன் கட்டியது. |இக்கலத்துப் பதிகத்தில் முதலேழு பாடல்களில் இறையவன் ஆடல் குறிக்க ப்பட்டுளது). 6. அம்பர் மாகாளம் :-அரிசிலாற்றின் வடகரையில் iளது. அழகமர் ஊர், பொழிற் சோலை உடையது. பறையவர் கிறைந்த ஊர். மண்ணில் தனக்கு இணை பி.ல்லாத புனல் வரு தலம். இத்தலத்து மேய அண்ணலைப் so