பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. தலங்கள் : தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 89 அவரை ஏக்தாதார் பேயரிற் பேயர். அவர்தங் திரு நீற்றைப் பூசும் அடியாரது சார்பல்லாற் சார்பில்லை. அவர் கழலை வாழ்த்தாத வாழ்க்கை வாழ்க்கையன் று. அவர் கழல் பரவாப் பொய் வாழ்வு பொய் வாழ்வே , அவரது வேடநெறியில் கில்லா வேடம் வேடமன்று; அவரைக காணுத கன கண அன.அ ; கூருத நா நா அன்று; கேளாத செவி செவி யன். ; அவரை கித்தல் கினையாத நெஞ்சு கெஞ்சன்று. இத்தலத்துத் தேவி கிருநாமம் முத்தை வென்ற முறுவல்ாள்’. தலம் மாதை ’’ எனவும் படும். 30. திருவாரூர் -மாட மாளிகைகள் கொண்ட அழகிய ஊர். புனல் குழ்ந்த ஊர். அல்லி மலர்க் கழனி குழ்ந்த ஊர். நாரைகள் ஆரல்மீனை வாரியுண்ணும் வயல் குழ்ந்த ஊர். மேதிகள் (எருமைகள்) வள்ளைக்கொடியை யறுத்து வாவியிற் பாயும். செருங்கி, ஞாழல், புன்னை, வள்ளி, செண்பகம், குரா, இவை சோலைகளில் அரும்பும். ாேலேகளும் மாடம்ாரிென் கொடிகளும் சூரியமண்ட லக்கை அளாவும். கெங்கு, வாழை, மா இவைகளில் மங் {1}.......it காவி வா,ைллі (о)лл і філь%и இற்.று விழச் புெ ய்யும். .ெ பண்பாப் அண்டம் வரையில் வாசனை sofi гэ, ம். வேள்வி, ! ாலேயின் (от ("ாக த்தில் தோயும். மடங்கையர் அங்கேறி கடம் ஆடுவர். அவரது தே ஒசை அண். ர் அண்டக்கை பாா டறுத் துச் செல்லும். திருவாரூர் பெரிய, மதில் @ ழ்ந்த ஊர். பாபங்களை கசிக்க ஊர். தேசமெல்லாம் பிரசித்திபெற்ற தலம். லக்ஷ்மி வாசஞ்செய்யும் திருப்பதி. செல்வத் திருவாரூர்’ எனப் படும். திருவாரூர் இறைவருக்கு இனிய இடம். ஆளுரைத் தொழத் கடுமாற்றம் அறும், புண்ணியம் சாரும் ; கினைக்க-வினைபேர்ம்; ஆளுரை மலர்துவிப் பணிய நேசம் வளரும், இன்பம் பெருகும்; வையம் நமதாம் ; வினே மாயும்; பத்தியுடன் மலர்துவ முக்கியது கைகூடும் ; ஆருறை வாழ்த்த வேட்கை ஒழியும் (ஆசை அறும்).