பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. தலங்கள் : தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 93 திருப்பதி, இடும்பாவனத்து இறைவர் இடுக்கண் பலவும் களைவார். குறிப்பு:-சுவாமிகள் காலத்தில் இடும்பாவனம், கடிக்குளம் இவைகளுக்கு மீபத்தில் கடல் இருந்ததுபோலும். பின்னிட்டுக் கடல் விலகி யிருக்கலாம். - 27. திருவிடைச்சுரம் :-இலவங்கம், ஏலம் கமழும் பொழில் கொண்டது. திருவிடைச்சுரச் சாரலில்அரிவையர் உலவுவர் : அரவம் ஊரும் ; எரிவளர் மணிகள் விளங்கும் ; மஞ்ஞை, ஏனம், மான் இவை உலவும் ; மந்திகள் ஆண் குரங்குடன் திரியும்; இள அன்னம் ஆலும் ; குயில் ஆலும் ; வண்டு இசைபாடும். கோடல், குரவம், மரவம் இவைகளின் புது மலர் மனங் கமழும்; முல்லைக்கொடி குருந்த மரத்து ஏறும்; வாழைக்கனி தேன் சொரியும்; வாழையும் பலாவும் எழில்பெற வளரும். கத்துாரியின் நறுமணப் புகையின் மணம் கமழும். சுனைகளில் எருமைகள் படிவதால் கயலும் வாளேய்ம் இரியும் ; சாரற் பொழிலில் இளமயில் ஆலும்.

  • _ - - m - _o -- - -

೧. வருவிகள் தி ண்ணென வ ழ து மணமுழவு அதரும இடைச்சு கா க f) gör வண்ணத்தை என்னென் ஆறு ரை ப்ப リl P * =

  • 28 திரு-இடைமருதூர்:-காவிரி யாற்றங் கரையது. பொழிலும் வயலுஞ் சூழ்ந் கத. வண்டினங்கள் ஆலுவது, மருதமரம் வள ர்வது. புகழ்பெற்ற கி க ர ற் ற ஊர் , சிவனுறை செழுநகர், அந்தணருடைய வேத ஒலி நீங்காத திருப்பதி. இத்தலத்துக்குக் கோயிலானது கனம், சீர், செல்வம், நலம், கிறை வாய்ந்தது, பொழிலுடன் கூடியது, மேகத்தை அளாவுவது. இக்கோயிலே கோயிலாக இறைவர் கலந்து புக்குப் பொலிந்து கயந்து மகிழ்க் தள்ளார். இத்தலத்திற் ஆ. சி ஸ் நா ந ம் வி சேட ம்; வாைேரும் மாதவத்தோரும் வந்து கூடிக் கைப்பூச

திை த்தில் காவிரியில் ஆடுவர். இடைமருதை அடைய கினைத்தாற் புகழ்வரும் ; 7. அடைந்தால் இடர்கெடும், பரவினும் வலம்வரினும் வினை