பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தேவார ஒளிநெறிக் கட்டுரை இரவும் பகலும் பணிதலே நமக்கு இன்பம் அவரைப் --- H LE , = H п . பாடல் பயில்வார் பழி பாவம் இலராவார் ; வானுலகம் பெறுவர் ; அவரைப் பேண வல்லார் பெரியாரே. அவரைப் போற்றலே பொருள். i. ל i. == -- * --- 48. கடவூர் :-வீரட்டானம். அந்தணர் வாழும் ஊர். விரிதரு தொல்புகழ் கிறைக்க ஊர். நறுமணப் பொழில் குழும் ஊர். கடையுடை மாடங்கள் ஒங்கும் ஊர். விழவொலி மல்கிய ஊர். 49. கடவூர் மயானம் :-மானப் (கடப்ப மரப்) பொழில் குழ்க்க தலம். பசு வங் ான்றும் குழும் புறவில் (lp് நிலத்தில்) உள்ள கலம். வாமி பெருமான் அடிகள் எனப்பட்டுள்ளார். 50 கடிக்குளம் :-கடற்க Ён)) гт 4-1 .rт i. ாறும் ெ / Т ழில் குழ்ந்தது. கரும்பு மலி ஊ ர். கொடி நெருங்கும் வர். கடிககுள க துறைமுக கழகததை ஏக்கிப் பணிய கற் குணம சாரும, வினைகெடும், துன்பம் சாராது. இறை வரைப பணலுடன பாடப பழிபோகும், புகழ ஆகும ; அவரை அன புடன. ஒத கல்விதி கூடும். இறைவரது தொண்டர் கொண்டரைத் தொழுது அடிபணியத் துநெறி எளிதாம். f 51. கடைமுடி :-காவிரிக்கு அயலில் உள்ள வள நகர் கொடிமலரைக் கொண்ட சுனை நீர் மணம் வீசு நகர். இறைவர் காதல் செயும் கலம். 52. கண்டியூர்-வீரட்டக் தலம். காவிரிக்கரையில் உள்ளது. புனலும் வயலும் பொழிலுஞ் சூழ்ந்தது. மங்கையர் பொலியும் ஊர். மடங்கையர் கொழும் பகி. உலகெலாங் கொழுகேத்துங் கலம். 53. ᎼᏂ ண் ത്ര ії (§ அ, IT uS ல் :- மண்ணியாற்றின் வளப்பங் கொண்ட வயல்கள் கிறைந்த ஊர். முல்லை. மல்லிகை, மெளவற் கொடி பின்னிக் கிடக்கும் உயர்ந்த கல் மதில் சூழ்ந்த அழகிய ஊர். சோலையில் வண்டு செந்துப் பண்பாட குரங்குகள ஆடும் ஊர். கன்னியர் நாளும் நாடிச் செல்லும் ஊர். இறைவன் பிரியாத நகர்.