பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தேவார ஒளிநெறிக் கட்டுரை மலர்க் கொத்துக்களைப் பறித்துச் சிந்தும் ; விடைகள் இடிபோல முக்காரம் போடும் ; மலைச் சாரலில்-மேகங் குடி கொள்ளும்; இடிக்குரலுடன் சிங்கங் திரியும். 55. கரவீரம்:-கரவீதத்து அண்ணல பாதததை கன்னிப் பேணி எத்த நம் வினே தொலையும்; ஏதங்கள் டையா; நல்லன வரும். கரவீரத்துக் தொண்டர்களுக்கு அல்லல் இல்லை : துயர் தாம் : காவிரத்தைத் தியானிக்க வினை ஒயும் : தொழத் துக்கம் இலகாகும். காவீரம் எனச் சொல்ல வல்லார்க்கு இடர் இல்லை. ■ * , .ே --- == H 56. கருகாவூா :-முை %ல் மாை கமழும ஊா. மெளவலும் ைகதையும மணககும உளா, மயில் உலவும் ஊர். பழகிய தொ ண் டர் JT) ள் குமுகா இது தி ! க் குழைந்து உருகிப் பாமாலை குட்டும் உளர். கருகாஆா ஈச ர் வண்ணம் எரியும் எரி வண்ணம். 57. க ரு க் கு டி-உயர் பொழில் சூழ்ந்து' வளம் மலிந்த ஊர். வையகக் தொழும் தலம். கருக்குடியை அறிவோடு தொழுபவர் நன்மை அடைவார். இத் தலத்தை மனத்திலும் நாவிலும் வரும்படி நினைக்கல் நன்மைக் கிடம். கருக்குடி ஆதியை அடி தொழ அல்லல் இல்லை. பிறவியை அறுக்க வேண்டுவோர் கருக்குடிக் கோயிலை வணங்கி கித்தலும் இறைவன் கழலே வாழ்த்தி வாழுகல் வேண்டும். = -i. 58. கருப்பறியலூர் உஇறைவனிடத்து கெஞ் ச ங் கலந்தவர் வாழும் பதி, சுவாமி-குற்றம் .ெ ாறுக்க நாதர் : திருக்கோயில்-கொகுடிக் கோயில். 59. கருவூர் -மெய்ப் பக்கர் கள் சேரும் பதி. திருக் கோயில் ஆங்லே ’’ எனப்படும். 60. கலிக்காமூர் :-கடல் ஒகம் முக்கஞ் சொரியும் ஊர். குன்றுபோல விசும் திரையாற் கொணரப்பட்ட மணியுஞ் சங்கமும் கிறைகரு பதி; கடற் கானலின் நீழலில் கண்டல்கள் வள்ருங் கழிசூழ் பதி. தாழையின் மணம் கலந்து தென்றல்வீசும் ஒனர். நீர்த்திரள் மண்டி வள