பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தேவார ஒளிநெறிக் கட்டுரை பழியிலாரும், பத்திநிறை மாதர்களும், காலஞானிகளாகச் சட த பம் செய்வோரும் நிறைந்து விளங்கினர். மாகரும் ஆடவரும் பாடும் இசை யொலி மல்கியது. தண்டு, உடுக்கை, தாளம், தக்கை முதலிய வாக்தி யங்களுடன் கடம் செய்வோாது பழவினை தீர நல்கும் திருக்கோயில் இவ்வூரில் உள்ள பல்லவனீச்சாம். பல்லவ னிச்சு ாக் கடிகள் இத் கலக்கை இச்சித்து இட்டமுடன் அண்ணலாகவும், அரசு பேணியும், அழகராகவும், ஆதி யாகவும், இறைவாகவும், எல்லியாட்டுகங்தும் எங்குமாய் இருப்பார். இவர் தன்மையை யாரால் அறிய முடியும் P. 69. காழி :-இக்கலம் பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, கோணிபுரம், பூக்த ராய், சிரபுரம், புறவம், சண்.ை '• காழி, கொச்சை H கழுமலம் எனப் பன்னிரு திரு நாமங்களைக் கொண்டது. கடற் சிறப்பு:-கழி |ங் கான லுங் கொண்ட கடற். புறத்து ஊர் காழி, சங்கம், பவளம், முத்து இவை கடலின் திரையாற் கரைகளிற் சேரும். முத்தும் மணியும் (சங்கமும், பவளமும்) வியாபாரஞ் செய்கின்ற கப்பல் களின் வரவு போக்கு இருந்தது. தாழை, கண்டல் இவைகளின் மணம் வீசும். மான் கூட்டங்களைக் காண லாகும். பொழிற் சிறப்பு, விளைவுச் சிறப்பு :-இவ்வூர் தென்றலும் நறுமணமும் விசு பொழில்க்ள் கொண்டது. பொழில்கள் அமுகும், விரிவும், நறுமலரும் வாய்ந்தன. வண்டு இசை செய்யும் ; பல் இதழ் மாதவியில் வண்டு யாழ்பாடும்; கடம்பு, கமுகு, சரும்பு, க.கலி, கெங்கு, மாதவி இவை நெருங்கி வளரும் ; ஆலைகளும் கெற்பயிரும் பொலியும் ; மயில் உலவும், குயில் ஆலும் ; காமரைக் குளத்தில் அன்னம் இயங்கும் ; வாழைப்பமுத்தை உண்ண மந்திகள் குதித்துக் திரியும். நீர்வளம், வயல் வளம் :-கோட்டாறு என்னும் ஆறு அருகே ஒடுகின்றது. சேலும், வாளேயும், கயலும் செங் நெற் கதிரும் செறியும் வயல்கள் பொலியும், கயல்,