பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. தலங்கள் : தலங்களேப் பற்றிய குறிப்புக்கள் 109 குற்றம், உடல் நோய், வினை இவை தொலைய வேண்டில் காழி "நாதன் திருவடியைப் போற்றுமின். எண்ணிய எண்ணங் கைகூட வேண்டில் காழி யொருவன் சேவடியை அடைந்து உய்ம்மின். காழி நாதரைக் கருத நிச்சய 'பாகத் துயர்போம், இறப்பிலா உலகம் கிடைக்கும். காழி காகரை கண்ண வினை நாசமாம் ; அவரைப்

  • போற்றிப் பக்தியொடு கொழத் தீவினைநோய் மெலியும், வீடு கூடும் ; கூற்றம் முடுகாது ; அவரை ஏத்திப் பாட வினை பாறும், இடர்போம் ; அவரைத் தொழுவோர் கலைமை பெறுவர், துநெறியராவர் ; அவரை இசை பாடுவோர் வினேசெற்ற மாந்தர் ஆவர். அவரது ஆயிரம் போையும் பிதற்றப் பிணி தானே தீரும் ; இருவர் காண் ரியான் என அவரை ஏத்துதல் இன்பம்; காழி அா.ே ன் முல் வினபோம்: காழி அாையார் அாவா, பெரி சாவா என் பார் கத்துவ ஞானத் தலைவராவார். --In || I'll -I/ ("ா , || ! ள் T ங் கா எனப் பாடும். அடியா I_ பாது, காழி உழையார் காவா,

சாப . 1. (') பழைய ா ைர். "Гтъ றவல்லார் ,ா "ா | | || || I' , - "| (A Fil/ | ன் |ւ-օհr p_ _ ,ா . . . N ஒருவனே ண ன ப_, ay ,ா o, n . ") амі, வர் வேந்த |' ப. . | ய வேடனே . சுடலைப் ,ெ ! 1y யா i , டி1 அவல . . அடையாது. காழித் i (ի ո wெ lய ! 04:52, 2 ஏப்ரல் 2016 (UTC) н ய், ங் வெண் குழை பாய் ’ எனத் தியானித்தால் வி% க்கம கிடைக்கும். காழிப் பரனே என் றேத் தி னே ப் பார் செம்மை நீங்கார். காழிப் பகட்டீர் உரியாய், பெரியோய் என விரும்பி நினைப்போர் நல்லோர் ; காழிப் பிக்கா, பரனே என்ருல் வினே கணுகாது ; இன்பம் நனுகும். காழி விடையாய் என்று மலர் மாலை சூட்ட அருநோய்கள் அடையா. காழிச் சடையா, விடையா, முதல்வா, மறையோனே, ஐயா என்ருல் அல்லல், அவலம் இல்லை ; வினை, நோய், பாவம் அடையா. காழி நகர்க் கடவுள் நாமம் கற்றலே நறறவம.