பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 தேவார ஒளிநெறிக் கட்டுரை சிறபுரம் வளவயலைக் கொண்ட ஊர் : வயலிற் கயல்மீன் மிளிரும், செங்கழுநீர் மலரும், சேல்மீன்மேயும், எருமை கள் கரும்புகளை முறித்துத் கின்று குளத்திற் படிய அங்குள்ள இளவாளைகள் வெறித்துப் பாயும். சிரபுரம் லக்ஷ்மீகாம் உள்ள ஊர், சீலம் மிக்கு தொல் புகழ் நிறைந்த ஊர், துநீரைக் கொண்ட ஊர், திண்ணிய பருத்த மதிலைக் காவலாகக் கொண்ட ஊர், மோடி (காடுகாள்) காவல் செய்யும் ஊர். வரபுரம் எனச் சொலத்தக்க சிரபுரம். மாளிகை மேலிருந்து மடவார் தடைபடாது பாட, அப்பாடல் ஒலி விளங்கும் ஊர். மறை, அங்கம், கலைகள் வல்ல பெரியோர்களும், புகழ் பெற்ற மறையோர்களும், கெடாக பண்பினரும், மிக்க பெருமையா rols li ாளும், கொ ல் ாலை கற்று வல்லவர்களும் வாழும் உளர். முக்: ஒம்பும் பரிசு க்கர்கள் வேள்வி செய்யும் ஊர், நடுநிலை கவருக சொல்லாளர்க ளும் சிவ த்யானம் செய்யும் சிறப்பினரும் விதி சோறும் ' உள்ள ஊர். சீரும் செல்வமும் கிறைந்த ஊர். கித்ய விழா நடக்கும் ஊர். இறைவன் தேவியோடு இனிது அமர்கின்ற ஊர். மரவுரி உடுத்த மாதவரும், தேவரும் கைகூப்பிக் தொழுகின்ற தலம். சித்தர்கள் வழிபடும் பதி. வேத மோதுவோர் இறைஞ்சும் கலம், அமுதை உண்ட நாகங்களின் சிரம் கிருமாலால் அலுபட அங்கச் சிரம் சிவபெருமானே சரணம் எனப் பாவச் சிரம் இரண்டும் இரண்டு கிரகங்களாக (ராகு,கேதுவாக) அமைந்த கேத்திரம். அங்ானம் தலையாய்க் கிடந்தவைகள் ஆண்டு வழிபட்ட நகர். சிரபுரத்தைக் தொழ வினே அடையாது, சிரபுரத்துளான் என்ன வல்லவர் சிக்கி பெற்றவராவர். சி புரத்தைத் தொழும் அடியவர் நெஞ்சிற் செருக்கு சேராது. 9. புறவம் :-கடற்கரை ஊர், அழகிய ஊர், பழைய ஊர், பார்புகழும் ஊர். நிறை புனலும் கன்னிருங் கொண்டது. அழகிய பொற்ருமறைப் பொய்கையை உடையது. பொழிலில் பூ நிறையும் புதுமலர் மனம் கமழும் : கென்றல் வீசும், தெய்வதரு (கற்பக விருகதம்)