பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 தேவார ஒளிநெறிக் கட்டுரை தலம். மறவர், வேடர் கூடிக் குடைத்தவல கதியிற் படிய அவர்தம் பழிதீர அருளிய கலம். பாசத்தை அறுத்துப் பெயர்கள் பத்து உடைய மன்னனை (அருச்சுனனை ?) முன்னர்க் கூசும்படியாகச் செய்துப் பின்னர் அவனுக்கு அருளகளு நல்கிய தலம். குற்றங் களைந்த முனிவர்கள் தத்தம் வினை நீங்கிக் காம் பொலி வடையச் செய்யும் ஒமப் புகை மேலிடுந் தலம். 91. கோட்டாறு :-அழகிய பொழில் குழ்ந்த அழகு விளங்கும் ஊர். பொழிலில்-குருக்கம், மாதவி கமழும் ; குரவம், கோங்கு நிறையும் : கிளி கோதும் ; மலரில் வண்டு கெண்டும் : மணம்வீகம் நீர்வயல் சூழ்ந்தது. வண்டல் நிறைவயலில் கெல், ஆ லை வளம் பொலிந்திடும். மங்கைமார் பலர் வாழும் பொன் ர்ை Г Г. П. І — மாளிகையிற். கொம்பில் துகிற் கொடி யாடும்; மங்கைமார் இசைபாடுவர். இத்தலம் சிவபிரானேக் கண்டு கண்ணிருகுத்து இசை பாட வல்லார் குடிகொண்ட ஊர் ; கொடையில மனத் தார் இல்லாத ஊர் ; மாதர், ஆடவர், பத்தர்கள், சித்தர் கள் கித்தம் இன்மொழியாற் போற்றிப் பணி யியற்றும் தலம் ; கொண்டரெல்லாம் துதிக்குக் கலம் : பழைய அடியார்கள் துதிசெய்யப், பாருளோரும் விண்ணுளோ ரும் தொழக், குழல் மொந்தை ஒலிக்கத் திருவிழா நடை பெறும் தலம். திருவிழாவில் தொண்டர்கள் வந்து இறைவனே வியந்து பண் செய்யும் தலம். பூசனைக்காக நீரும் மலரும் வேண்டி யானை மேகத்தைக் குத்திப் பணி செய்து வழிபட்ட தலம். தேவி = வண்டமருங்குழலாள். கோட்டாற்றிற் பெருமான் என்றும் மன்னி, அடியார்க்கு அருளுவார். கோட்டாற்று இறைவனே கினை ங் து எக்க வல்லார் க்கு -- ல்லல் இல்லை. அவரை நினைந்து ஆதரித்து அன்புசெய்து அடிபாவ வல்லவர் பழியும் பற்றும் அறுபபாா. o 92. கோட்டுர் :-குளிர்பூம் பொழில் சூழ்ந்த ஊர் : பொழிலில் நறுமணங் கமழும்; கொன்றை பொன் சொாயும்; பலாபபழம, மாமபமும் நெருங்கும் ; மயில்,