பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தேவார ஒளிநெறிக் கட்டுரை பொழில் விளங்கும். கொன்றை விசேடம். நின்றியூரில் இறைவர் நிலையாய் உறைவர். அவரை வாழ்த்தும் அதுவே வாழ்த்து. நின்றியூர் இறைவர் பாதம் பணி வோர் அச்சமிலர், பாவம் இலர், கேடிலர், கோயிலர். 186. நெடுங்களம் :-அடியார் இடர்களேயாய் என இறைவனை வேண்டிய பதிகம் இவ்வூர்ப் பதிகம். 187. நெய்த்தானம் :-காவிரியின் வடக ை யி ல் உள்ள தலம். ஈசனைத் தான் பரவிப் பணிவது போலத் காவிரியாறு கரையில் மணலிடும் ஊர். வயலும் பொழி லும் நிறைகின்ற ஊர். நல்ல நீள் வயல்கள் உள்ள ஊர். நெடுவாளைகள் குதிகொள்ளும் புனல் பாய் வயல்களுள்ள ஊர். இங்கு மாதர்கள் அணியுடன் விளங்குவர். சுவாமி நெய்யாடிய பெருமான். நெய்த்தானத்துப் பெருமானது கழலை விடலின்றித் தொழுபவர் துயரிலர். அப் பெருமானது அடியேத்தினுல் நம்மைத் துன்பங்கள் தொடரா. அப்பெருமானை அடையாகவர் அமருலகம் அடையார். உரிய வேளையில் நீரும் மலரும் து.ாவித் தொழுதேத்தும் அடியாரையும், நெய்த்தானத்தை ஏத்தும் சித்தத்தை உடைய அடியாரையும் நோய் கலியாது. கெய்த்தானம் என்று சொல்லுங்கள் பழி பாவம் போம், துயர் திரும். கெய்த்தானத்து அமரும் ஈசன் கழலை ஏத்துதலே நமக்குக் கதி. 138. கெல்லிக்கா :-இது தேவருலகுக்கு நிகரான தலம். இங்கு அமர்ந்துள்ள ஈசன் அடியார்க்கு அருள் பயக்கும் கிழல். o 39. நெல்வாயில் (சிவபுரி) :-ம ைட பு ம் நீரும் விளங்கும் ஊர். விண் விளங்கும் ஊர். ஊரார் தொழ இறைவன் விருப்புடன் அமரும் ஊர். சுவாமி பெயர் உச்சி நாதேசுரர். 140. நெல்வாயில் அரத்துறை :-( வ | ந தி யி ன் கரையில் உள்ள ஊர். புனல் பரந்த ஊர். மணம் வீசும் குரவஞ் சோலை சூழ்ந்த ஊர். நதிக்கரையில் அன்னம் மல்கும். சுவாமி அாத்துறையடிகள். இத்தலத்துப்