பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. தலங்கள் : கலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 167 நிறைந்த கண் கவர் கலம். மாகர்கள் (மடகல்லார்) .* == f 畢 -- f * - == o பொலியும் ஊர். சேரியில் வேல் வல்லார் வேல் விளை யாடும் ஊர். மயிலையில் நடந்த திருவிழாக்கள் முதலிய சிறப் |க்கள் :

  • * அண்ணலா ாடியார்கமை யமுது செய் வித்தல் ’’ (உருத்திர பல்கணத்தார்க்கு அட்டிட்டல்), b[ : -1 டமி நாள் H ஆதிரைநாள், ஐப்பசி ஒன விழாவும்ے அருங்கவர்கள் துய்ப்பனவும், தையலார் கொண்டாடும்
... To o ா து --- *- டு o காா கதகை விளக்கி o நேரிழையார் கொண்டாடும் கைப்பூசம், பங்குனி உத்திரநாள், பெருஞ்சாந்தி, பொற்ருப்பு, மாசிக் கடலாட்டு, பங்குனி உத்திர நாளில் பலியும், பாட்டும். இங்கனம் திருவிழாக்கள் கிரம்ப ஆர்ப்புடன் இவ்வூர் வீதியில் நடக்கும். மயிலைத் தெருவில் அமைந்துள்ளது அழிவிலாத் திருக்கோயில். இது ' கபாலீச்சரம்” எனப்படும். இக்கோயில் கற்ருர்கள் ஏத்துங் கோயில். மயிலாகப் பூசிக்க கே.வியின் மீது பெருமான் இட்டங் கொண்ட தலம். இத்தலத்துப் பதிகம் (திருவிழாக்களைக்) காணுதே போதியோ பூம்

H. #. -- ■ 7 பாவாய் (எ. னவரும்) பூம்பாவைப் பாட்டு . "C #*ТІ 180. மயேந்திரப் பள்ளி - ill மரப்பொழில் குழ்க்க உளர். பொழில் வான் அனையும் பொழிலில் நறு மனம் வண்டு அணை கரும் ; கோ ங்கு , வேங்கை, புன்னே, கொன்றை, குரவம் அரும்பும் ; கண்டலும், கைகையும், தாமை // வாவியும் பொலியும். திரைகளில் வரும் பவளமும் வயிறமும் அகிலும் வளையில் புகுதரும். கி ை ம ல ர் பே ால முத்துத் தொகைகளைக் கடல் சேர்த்திடும். தாரத்திற் கப்பல் வருவதைக் குறிக்கச் சங்கம் ஒலிக்கும், அகிற் புகை கமழும். இத்தலம் மடை வளர் வயல் சூழ்ந்த ஊர். மேகம் படியுங் கோபுரமும் கோல மாளிகைகளும் விளங்கும் ஊர். சந்திரன், சூரியன், பிரமன், இந்திரன் வழிபட்ட கலம். மந்திரமும் மறையும் வளருங் தலம். முகிவர்கள் வழிபட இறைவன் நடம் புரிந்த இடம். மயேந்திரப்பள்ளியுள் இறைவனைப் பணி புங்கள்; பணிந்து உய்யுங்கள்.