பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83. தலங்கள் : தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 171 சம்பந்தப் பெருமான் வேண்டியது 173. ஆம் பதிகத்திற் குறிக்கப் பட்டுள்ளது. 184. மாகறல் :- வட மாகறல் எனப்பட்டுளது. இது நீண்ட பொழிலை உடைய ஊர். இருண்டு விரிந்த கானலைக் கொண்ட ஊர். மேகம் படியும் பொழிலில் மயில் களின் நடமாடுதல் மலியும். தாமரை, நெய்தல், கழுநீர், குவளை இவைகளில் உள்ள கேனையுண்டு வண்டு பல பண் முதலும் ஒசை பயிலும். மஞ்சள் விளையுங் கழனியில் கடைசியர்களுடைய பாடல், விளையாடல் இவைகளின் அரவம் மலியும். மடைகொண்ட புனலும், வயல் கூடு பொழிலும் விளங்கும். தேனர் கழனியில் நறு நீலம் ஒளிவிட் ty லகும். மாடங்களின் மிசை தூசு துகில் நீள் கொடிகள் மேகக்கை அளாவும். மலை போலுயர் மாடங் களில் நீள்கொடிகள் பறந்து வீசும். கதிர் தங்கு முத்தும் பொன் மணிகளுங்கொண்ட மங்கையர்கள் மைக்தர்களுடன் புனலாடி மகிழ்வர். சலையொலி செய் மங்கையர்களின் பாடலொலியும் ஆடலழகும் மிக்குப் பொ லிவுற்று -9լ էԲ(Ա) பெருகும். ."I, II லையும் மாலை ம் அந்தபிகள், சங்கு, குமுல், யாழ், முழவு முழங்க இறைவனை வழிபாடு செய்து மாகவர்கள் எ க்தி மகிழ்வர். |இசல்ை இக்கலத்தில் காலே மாலை பூஜைவேளையில் வாத்திய கோ ஷம் வி.ே ஷம்). மறையோர்களும் பலவேட மாதவர்களும் ஒன்றுகூடி இனிது இறைஞ்சி வானேர் போலக் கொழுதெழுவர். குற்ற மிலாச் செய்கைகள் மிக்கு மாதவர்கள் ஒதி'கிறைவர். மாகறலுளான் அடியைச் சிக்கிப்பவர்களுடைய தீவினைகள் உடனே தீரும். மாகறல் வாழும் பெருமானது அடியாரை வினை அடை யாது; அப் பெருமானது புகழை ஏத்தும் அடியார் களுடைய வினை யகலுவது எளிது. மாகறல் ஈசன் என ஏத்த வினை ஒடிப்போம் ; மாகறலில் வாழும் ஈசனது சடையின் மேல் உள்ள மலர்கள், கங்கை, திங்கள் இவை: களை உன்னுபவருடைய தொல்வினைகள் ஒடுங்கி அவர் வானுலகு ஏறல் எளிதாம்.