பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. தலங்கள் : தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 177 o 198. வடுகூர் :-அமுகிய உளர். புனல் குழ்ந்த ஊர். சோலை மனேம் வீகம். பொ ழிற் சோலையில் முல்லைக் கொடி குழும் ; மலர்களே மோந்து வண்டு இசை பாடும்; பல வண்டுகள் கூடி பறை போலவும் குழல் போலவும் ஒலிகள் எழுப்பும். அன்னம் ஆலும். வடுகூர் புகழ் வாய்ந்த கலம். தொண்டு கிரம்பச் செய்யும் அடியார்கள் பலரும் நெருங்கி ஏத்த வடுகூர் அடிகள் ஆடல் புரிவர். 194. வல்லம் :-இறைவன் உறையும் திருப்பதி. கற்றவர் வாழும் பதி. (பூநீ சம்பந்தப் பெருமான் இத் தலத்தை (நேரிற்) சென்று கண்டு பதிகம் பாடியதாகப் பதிகத்திற் சொல்லப்பட்டுளது.) 195. வலஞ்சுழி:-மாருர்ேக் (வற்ருர்ேக்) காவிரி குழும் பதி. மேகந்தோய் பொழில் சூழும். பொழிலில் வண்டு கெண்டும். தேனுற்ற மனமார் மலர்ச் சோலையில் வண்டினம் மலர் விரிய விருப்புடன் இசைபாடும். தாமணிரத் தாது அளாய், கொல்லைப் புனத்தில் குரு மாமணி கொண்டுபோய் நுண் மணல்மேல் அன்னம் வைகும். குவளை மலரும் இடக்கருகே நீர் மணம் நாறும். குருகும் காரையும் நீர் நிலையில் இரை தேரும். வலஞ்சு ழி-மா நகரம் எனப்பட்டுளது. இது மாடவீதி கள் கொண்ட ஊர். வாமி வலஞ்சு புழி மரு ந்து’ என்று _ ஆசி- ** சொல்லப்பட்டுள்ளார். டி ை ப) பிரியாது காதலியுங் தானுமாக இறைவன் ம கி மு ஆர் டு [L] [- ன் உலகேத்த அமர்ந்துள்ள தலம் திருவலஞ்சுழி. இது காவிரியின் தீர்த்த ஆசி நாளிற் குடைவோருடைய இடர் தீர்க்குங் தலம். (ஆதலால் இத்தலத்தில் பூச ஸ்நாகம் (திருவிடைமருதூர் போல) விசேடம் என்பது ஏற்படு கின்றது.) மன்னிய மறையோர்கள் போற்றுங் தலம். * குன்றியூர் முதலிய தலங்களில் இலோம் என்கின்ருர் அவர் உள்ள பிற தலங்களே யான் அறியேன் ஆயினும் வலஞ்சுழிக்குச் சென்ருல் அங்கு தலைமகனைச் சந்திக்க லாம்.’’ என்று கூறித் தலைமகள் தளர்வாள். இத்தலத்தில் அருளும் வரமும் பெறலாம். நெஞ்சமே! திருவலஞ்சுழி 12