பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83. தலங்கள் : தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 183 கொண்ட, கோயில். சுவாமி கிரிபுராந்தகர் (கிரிபுர மெரித்த மூர்க்கி திருக்கையில் விற்கோலமாகக் தங்கிய இடம் திருவிற்கோலம் என்பர்). ‘ஐயன் நல் அதிசயன்' எனப் போற்றப்பட்டுளது. சுவாமி தீண்டாக் திருமேனி; (அதிக மழை பெய்கிறதாக இருந்தால் சுவாமிமேல் வெண்மையான வர்ணம் படருகிறதும், யுத்தம் நேரிடு வகா யிருந்தாற் சிவந்த வர்ணம் படருகிற்துமான அதிக II I LIT IT HEIT ஸ்தலம்.) 2,10. விழிமிழலை :-() தலவர்ணவன. கடலின் மணல் திடரில் உள்ள அழகிய ஊர். மிழலை காட்டைச் சேர்ந்தது. அழகிய பொழில் சூழ்ந்த உளர். சிலைமதிலைப் புடை தழுவிய பொழில். திலகம் இது என்று உலகம் புகழ்ந்து பாராட்டும் பொழில். கமுகு, தெங்கு, இளங் கொடி, மா, செண்பகம், பலா, இலுப்பை, வேங்கை, மகிழ் இவை நிறைந்து வெயில் புகாத பொழில். குரவம், சுரபுன்னை, கோங்கு, வேங்கை, விரவும் பொழில். மேகங் தோயும் பொழில். விண்ணளாவும் பொழில். மலையன்ன பொழில். பொழிலில் மலர் கிறையும், மணம் வீசும். கதிரவன் கதிர் கோயும், வெண் மதி கவழும், கொன்றை மரக் தி ல் வண்டுகள் ஒ லி க் கு һ. (էԲւ ம்மென மு.ாலு ம் வண்டுகள் திரையெங்கும் கெண்டும் ; சேற்றிற் செங் கழுநீர்த் காகாடிப் பூவில் கேனுண்டு, சிவந்த வண்டு உருமாறிச் செவ்வழிப்பண் (எதுகுல காம்போதி ராகம்) பாடும். பொழில் கரும் மணமுள்ள தேனே உண்டு வண்டு முரலும். உயிர்கள் இன்பம் அடைய வண்டுகள் பண் தவருத வழியிற் பாட மஞ்ஞைகள் நடமாடும். மேகம் முழவொலி ஒலிக்க, மயில்கள் பல நடமாட, வண்டு பாட, கொன்றை மணம் வீசு பொன்னைத் தர மெல்லிய காந்தள் கையேற்கும். புன்னே முத்தரும்பி விரைத்தாதைப் பொன்மணி யென ஈனும். நீரிற் சங்கு கள் திகழ, செந்தாமரைத் தீயில் புன்கு மலர் சொரிங் இடுதல் அஷ்டமணஞ் செய்வதை கிகர்க்கும். தாழைகள் ஆன யின் வெள் ளைக் கொம்பு போல விரியும். வாழைப் பமும் மதிலில் விழும். கமுகங் குலையொடு பழங்கள்