பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 தேவார ஒளிதெறிக் கட்டுரை அனும் வேத ஒலி நீங்காத தலம். கேள்வி கி ர ம் பி. காடொறும் வேதம் ஒதுபவரும், வேதியரும், வேள்விசெய் அந்தணரும் வாழும் ஊர். மறை, வேள்வி கற்ருேர் நிரம்பி வாழும் ஊர். மறை முறைப்படி புல் பரப்பி கெய், சமிதையுடன் தழல்வேட்டு உலகளிக்கும் பெரி யோர் வாழும் ஊர். விதி வழிதவருத மறையவர் வாழும ஊர். வேள்விப்புகை நாளும் விண்ணிற் பொலியும் ஊர். மந்திர மறையொடு வளரும் வேள்விப் புகைபோய் விண்ணிற் பட அந்தப்புகை யிருளில் மந்தரமன்ன மாளிகைகள் ஒ வரி வி ட் டு ஜே ாதி விளக்கென்னப் பொலியும் ஊர் மாதவர்கள் போன்ற மறையோர் வளர்த்த வேள்வியின் பயனல் தீமை வராது இன்பமே - பெருகும் பதி. தக்காரும், மறை வேள்வியில் கலையா யவராய் மிக்காரும் வாழும் ஊர். வேதி (வேள் விமேடை) . * வீதிகளில் உள்ள ஊர். திருவிழா சதா கிகழுங் தலம். காலையும் மாலையும் விழாக்கள் நடைபெறுங் தலம். தெருவி னில் வரும் பெருவிழாவின் ஒலி .ெ ருகுக் தலம். கோயி + = லானது ம்ேலிருந்து கீழே வரவழைக்கப்பட்ட கோயில்: அது விண்ணிழி கோயில் ’’ எனப்படும். இக்கோயிலில் இறைவர் நாடொறும் விருப்புடன் அமர்வர். மிழலையூர் அவர் இருக்கை. மழுவும் மானும் இன்றிப் பிரான் அமர்ந் கருளிய தலம். முழவொலி, சங்கொலியுடன் பலமறை களேயும் ஒதும் சிட்டர்கள் துதிசெய இறைவர் அமர்ந் தருளும் திருப்பதி. ". . (iii) தலத்தில் வழிபட்டோர். இமையவர் தொழுது வ பட்ட ஈசன் அமிருந் தலம். காதலொடு கொழுக அன்பர்களுக்கு (மாதர்களுக்கு) இறைவன் அருளிய பதி. செல்வ மறையோர் பணிந்து வழிப டுங் கலம். செந்தமிழர், இதய்வமறை நாவர், நற்கலை தெரிந்தோர், முடிவிலாப் பெருங் குணத்தோர்கள்-அருச்சனைசெய்து வழிபடுங் தலம் வேதியர்வழிபட விண்னிழி கோயிலில் இறைவன் அமர்க்சருளுங் தலம். பிரமன் அன்ன மறையோர் இறைவனை வழிபடும் பதி. புளுருவா பணிசெய்த தலம். வேந்தர்கள் வ்ந்து இறைஞ்சும் பதி. சலங்தான் தலையை .