பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99. தேவர், தேவதைகள் 219 கெ ளிச்சேரி, நள்ளாறு o திருப் பருப் பதம் என்னுங் கலங்களில் உள்ள தீர்த்தங்களை முகிவர், வானவர் காடி நிற்பதும்; மைலாப்பூரிற் கடலாட்டும் சொல்லப்பட்டுள. கோகாண த்தில் உள்ள தீர்த்தம் ،نی தீர்க்கும், விஷ கொயை விலக்கும்; கிருப்பாற்றுறையில் உள்ள தீர்க்கம் பாவம் திர்க்கும், திருவலஞ்சுழியிற் காவிரி தீர்த்தம் டர் ர்ேக்கம்: கிருவெண்காட்டு மக்கள நீர் பேயை Ø) f கும; தரு முககு go விலக்கும்: பிள்ளை வரம் முதலிய நினைத்த வரங்களெல்லாம் சரும்; வினையை ஒழிக்கும். சிவபிரான் சஜடயிற் அF அ5 )ெ = = * * == H i ■ * நீர்க்கங்களும் ஒடுங்கியுள்ளன. 98. தென்றல் 1265) தென்றல்-மந்தம் (மந்தானிலம்) எனவும் படும். திரு ஆமாத்தார், திரு ஏடகம், திருவையாறு, கயிலாயம், கலிக்காமூர், காழி (சிரபுரம், கோணிபுரம், புறவம், வேலுபுரம்) கேஆர், திருநெல்வேலி, திருப்புனவாயில், திருப்பூவணம், திருமழபாடி, திருமாந்துறை, திருமுது குன்றம், திருவாஞ்சியம், திருவிழிமிழலை, வேதவனம், (திருமறைக்காடு) என்னுங் தலப் பதிகங்களில் தென்ற லைப் பற்றிக்கூறியுள்ளார். தென்றல் பொழிலில் நுழைந்து வருதலால் மலர் வாசம் வீசும். - 99. தேவர் - அமரர் முதலிய கணங்கள் தேவதைகள் (266,267) இமையோர் ஊர் அமராவதி. அவர் விண்மிசை வாழ்வர். திருநீறணிவர். அருக்கன், இந்திரன் முகலாைேர் இம்ையோர் கனத்தைச் சார்ந்தவர்கள். இமையோர் எண்ணிறந்தோர். கற்பக விருகம் அவர் பாக்துள்ளது. வானவர், கானவர், இயக்கர், கின்னார், சிக்கர், விச்சாதரர், விஞ்சையர், நாகர், முநிவர், பேய் இவர்களின் கணங்கள் இறைவனை வழிபடும். இவர்தமுள் ஆகாய வழியிற் செல்லுங் கணங்கள் உள. அவை விசும் பியங்கும் கணம்' எனப்பட்டன. ஒரு காலர்கள், நீர்க் |