பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118. நெஞ்சம், மனம், சித்தம், உள்ள்ம் 289, ..(2) டினம் -ஒருங்குதல் வேண்டும். ஒரு நெறியில் இ δ ல் வேண்டும். இரண்டுபட்டிருத்தல் கூடாது. : மனத்தவர்கள் கலதிகள். கலங்கா மனத்தவர்கள் மெய்யர்கள். மனத்தாற் பானைப் பரவிப் பாடி நாடுமின், உய்ம்மின்; மனத்திற் பிரம்புரம் என்னுந் தலத்தைத் அரிக்கவும்; கதிபெற வேண்டில் ஈசனடியை மதிக்கவும். ,en00 செய்வதால் மனம் ஒடுங்கும். கொடிையிலா மனம்لمبیا மறக்கு மனம், மால் மனம், வஞ்சக மனம் இவைஇழிதேன. தாழு மனம், தீப மனம், தொழு மனம், ான் மனம், நிலைகொண்ட மனம், பத்திசெய் மனம், பணியு மனம், மாசில் மனம்-இவை சிறந்தன. கற்றிலா மனம் நடுங்கும் ; தளரா மனத்தினரே தகுதியர். (8) உள்ளம்:-உள்ளத்தில் தியானித்து உருக இறைவர் உவகை தருவார், உடன் இருப்பார், உள்ளங் கவர்வார், உள்ளங் குளிர்விப்பார். உள்ளமே கோயிலாகப் பாவித்து இறைவனைத் தியானித்தல் வேண் டு ம். ஐம்புலன்களும் கிலேயாத வண்ணம் உளத்திடை வென்றடர்த்தல் வேண்டும். அன்பொடு பாடும் பெரியோரும், உள்ளத் துறவுடையோரும் பெரியோர்: (4) சித்தம்-சிந்தனை-புந்தி:-தீயன விலகவேண்டி இன்றவன் எண்னும் அடியவருடைய சிந்தையில் தேவர்கள் வசிப்பார்கள். இறைவன் நாமங்களை மறவாமல் சிந்தித்தல் வேண்டும். இறைவனைப் பாடுவோர்கள் நல்ல சித்தமுடைய அடியார்கள். இறைவனைச் சிங்தையுடன் மகிழ்ந்தேத்தவேண்டும். சிவன் சேவடிக்கே செல்லும் சிந்தை வேண்டும். சிந்தையானது நன்பொருளை: விரும்புதல் வேண்டும். சீலமாய சிந்தை, ஞானமுலாவு: சிந்தை, கணிகொண்ட சிந்தை, தெளி சிந்தை, நலம்கெழு சிந்தை, நெறிகொள் சிந்தை-சிறந்தன. (b) சித்தமும் சிவனும் 0ே0(2) -அழுது எழும் அன்ப்ர் சிந்தையிலும், உருகுவார் உள்ளத்தும், உள்ள்ம் ஒன்றி உள்குவார் உளத்தும், நிறை பெற்ற அடியார்: நெஞ்சிஅள்ளும், கேரிதிலா மனத்தினும், தமது: ---, -