பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- ', 240 தேவார ஒளிநெறிக் கட்டுரை திருவடியைப் போற்றிசைப்பார் வாயினும் மனத்தும், தொண்டர்கள் சிந்தையிலும், பரிந்து கைதொழுபவ ரிடமும், பழந்தொண்டர் ஆவியுள்ளும், கித்தலும் நியமத்துடன் நீரும் மலரும் தாவிச் சித்தம் சிவன் பால் ஒன்றினவரிடத்தும், மலர்கொய்து வணங்கும் செய்ய உள்ளத்திலும், வானவர் சிங்கையிலும் இறைவர் வாசஞ் செய்து அருள்புரிவர். கல்லா நெஞ்சில் கில்லார். 117. நெறி. (801) பூமியில் உயர்வுபெற விரும்பினவர்கள் நன்னெறியை உள்குவார்கள். வீட்டின்பம் அடையக் கூடிய நெறி . ஒளி நெறி, குறியாற் குறி கொண்டவர் போய்க்குறுகும் ன்ெறி, சிவலோக நெறி, கக்கநெறி, கவநெறி, திருநெறி, துநெறி, நன்னெறி, மெய்க்நெறி, வானையேறு நெறி, வீடு காட்டும் நெறி, வேதநெறி எனப்படுகின்றது. அதுவே மாலும் நான்முகனும் அறியா நெறி ; மயக்கங் தீர்க்கும் நெறி. ஏனைய நெறிகளைச் சிந்தையிற் கொள்ளலாகாது. 118. நோய்கள், நோய் ©Ꭼ ᎥᎢ IᎻ வழி [302-304] கொடு நோய்களான பல என்ருர். நோய்களுள் - இருமல், ஈளை, கம்பகாளி, குளிர், குன்மம், சூலை, தும்மல் பித்து, வாதம், வெப்பு, கவலை நோய், காம நோய், விஷ நோய் சொல்லப்பட்டுள. பாதிரிப்புலியூர் அரனை வணங் கும் தவமிலிகள் பிணியாக்கையைப் பெறுவார்கள். இறை ன்ெ திருநாமத்தைச் சொல்லும் அடியாரையும், இறை வனைப்பாடும் அடியாரையும், இறைவனுக்கு மாலைசூட்டும் அடியாரையும், இறைவன் கழல்பரவி மனம் உருகும் அடியாரையும், காலக் கவரு து அவருக்குப் பூஜை செய்யும் அடியாரையும், தேவாரம் பாடும் அடியாரையும், நெய்த்தானம், திருமழபாடி, திருவலஞ்சுழி, திருவாஞ் இயம், திருவிற்குடி வீரட்டம் என்னுங் தலங்களே அடைந்தும் சிந்தித்தும் உருகும் அடியார்களையும் நோய்கள் நலியா. பிணி கெடவேண்டில் திருக்கானப்