பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 தேவார ஒளிநெறிக் கட்டுரை கெண்டை, வாளே-இவைகட்கு இருப்பிடம். பூசி 虎门 விசேடமானது - நீரிற் பூ மலரும். (8) தீ (308) -அங்கி, அனல், அழல், உதாசனன், ஏரி, கனல், சுடர், கழல், நெருப்பு என்பன தியின் பிற பெயர்கள். தி யானது இலங்கும், ■ இங்கும், கெளவும், சுடும், சுலவும், துளங்கும, துடங்கும, படரும, பற அம, புகையும், பொங்கும், மிளிரும், முழங்கும், மேனேக்கும்; மற்றும் தீயானது ஒள்ளியது, பெரியது, வலியது, வெய்யது, செங்கிறத்தது, சோதி வீசுவது, விறல் வாய்ந்தது. பிரளயாக்கினி அந்தமில்லா அனல் எனப்பட்டது. (4) காற்று [309|| :-கால், பவனம், மாருதம், வளி, வாயு-காற்றின் பி ற .ெ ւ, ர் க ள். காற்று (பொருள்களை) எறிந்து வீசவும், கள்ளவும் வல்லது. (6) வான் (310) -அண்டம், அந்தரம், அம்பரம், ஆகாச(ய)ம், காயம், புவம், மாகம், ւճ, வானகம், வானம், விசும்பு, விண்-இவை வானின் பிறபெயர்கள். வான் ம்ேலே உள்ளது, எழிலுடையது, நீண்டது, பெரியது, மேகம் படிவது, இடி படுவது, மழை பொழிவது. விண் பொய்த்தால் மழை குன்றும். 120 படைகள் (ஆயுதங்கள்) (311) சிவபிரான் கையில் உள்ளனவும் பிறவும் :அங்குசம், பாசம் : அம்பு, வில் : குலம்.வேல்; கண்டு. முசலம், மழு-வாள் இவை சிவபிரான் திருக்கரத்துள்ள படைகளாகவும்: சக்கரம்- அவர் ச ல ங் த ர னை த் தடிவதற்காகப் படைத்துப் பின்னர்க் கிருமாலுக்கு அளித்த படையாகவும்; பாசுபதம் அவர் அருச்சுனனுக்கு அளித்த படையாகவும் வாள் அவர் ராவணனுக்கு அளித்த படையாகவும் கூறப்பட்டுள. இவை தம்முள் சலந்தானே வீழ்த்திய சக்கரம் தழல் உமிழுங் தன்மையது. திரிபுரத்தை எரித்த கவணகள் கூரிய, கொடிய எரிகணைகள். குலம் - அழகியது, ஒரு