பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188. பதிகப் பாகுபாடு 243 Aாமுருடைய و ار இருபுறமும் கூர்மை கொண்டது, ல் டையது ; நெருப்பு உமிழ்வது ; குறி பிழையாகது; பெருங் கோபத்தையும் வன்மையையும்

  • - пли . . . . . . . . . மழு-நெருப்பு வீசுவது ; ஒளி கொண்டது, கூர்மை . மடைய அ1, வெண்ணிறத்தது, வெய்யது, தாயது, பெரியது, பயத்தைத் கருவது, போர்க்குத் தக்கது. சிவபிரானுக்குப் பழைய படைகளாகவும், 'வெற்றி தரும் படைகளாகவும், அவர் வலது திருக்கரத்தில் எங்கிய படைகளாகவும் உள்ளன. சூலமும் மழுவுமே. -

121. பண் வகைகள் [313] இருபத்து மூன்று பண் வகைகளிற் சம்பந்தப் பெருமானது பதிகங்கள் உள்ளன. இவ்விருபத்து மூன்று பண்கள் இப்பொழுது வழங்கும் ராக வகைகளிற் கிறுை வகை ராகங்களின் பாற்படுகின்றன. (தலைப்பு L/ 92(1ജൂമ பார்க்க.) 122. பத்தி நிலை மெய்ப்பாடு 814, பத்தி மிக்க அடியவர் இறைவனை உண்ணினைந்து _ழுகுவர் ; மூர்த்தி திருநாமம் தவிரப் பிற மொழியார் ; இன்றவன் அடியில் விழுவர், ஆடுவர், பாடுவர், அழுவர், கொழுவர்; எழுவர். இரவும் பகலும் கினைந்தேத்துவர்; விம்முவர், வெருவுவர், கண்ணிர் பொழிவர். இசைபாடிப் பாவுதலைக் கேட்கும்பொழுது விம்மி அழுவர். 123. பதிகப் பாகுபாடு (321) (8-9-10-ஆம் பாடல்களைக் குறிப்பன) சுவாமிகள் (i) ராவணனைப்பற்றித் தமது பதிகத்தின் 8-ஆவது பாடலில் வழக்கமாய்க் குறிக்கின்ருர், அங்களம் 8-ஆவது பாடலிற் குறியாது வேறு பாடலிற் குறி.A.துள்ள பதிகங்கள்-19; ராவணனைப்பற்றி எந்தப் பாடளி லுங் குறியாத பதிகங்கள்-27; எட்டாம் பாட்டு கிட்டாப் பதிகம்-1. |