பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128. பதிகத் தொடக்கம் 245 பதிங்கள், க்ஷேத்திரக் கோவைப் பதிகம்-ஆகிய அருமைப் பதிகங்கள் உள்ளன. (2) குறைப்பதிகங்கள் (816):-அடியோ, பாடலோ குறைங்க பதிகங்களின் எண் 54. (8) பாடல் விசேடங்கள்.(828, 282):-அடியார் தம் வெ சாருபம் சொல் பாட்டு, எண்கள் நிறைய வரும் பாட்டு, கோள்களின் பெயர் வரும் பாட்டு, நெஞ்சறி வுறுத்தற் பாடல்கள், ம்ங்கள வேளையிற் பாடக்கூடிய பாடல்கள், மார்க்கண்டர் சரித்திர விசேடஞ் சொல் பாட்டு, சந்தப் பாட்டுகள், வாழ்த்துப் பாட்டு-ஆகிய பல உள்ளன. சந்த ஒலி மிக்க பாடல்கள் 48 உள்ளன : 125. இயற்றமிழ் வழியே பதிகங்களின் பாகுபாடு (315) ஒரு சீர், இரண்டு சீர், மூன்று சீர், நான்கு ց*յr ஐந்து Զո, اللئے لیے சீர், ஏழு சீர், எட்டு சீர், பத்துசீர் பதினுேரு சீர்களில் வரும் பதிகங்களும், சீர்கள் கலந்தும் மிக்கும் வருவனவும், சீர்கள் ஒன்று மூன்று அடிகளில் மித்கும், இரண்டு நானகு அடிகளில் குறைாது வருவனவும, ஒருபாற படாதனவும, இசைப்பாவுக்கே உரியனவுமான பதிகங்களும் உள்ளன. 4, 5, 6 ர்ேகளில் தாம் பதிகங்கள் அதிகமாயுள்ளன. 126. பதிகத் தொடக்கம் (819) சுவாமிகள் தமது பதிகங்களைத் தொடங்குவதில் அதிகமாகத் தொடங்குவன பின்வரும் விஷயங்களைப் பற்றியனவாம் : | (i) சிவபெருமாவனக் குறிப்பன :-இ வ ற் று ள் £Ꭿ புரம் எரித்தது, அர்த்தநாரீசுர கோலம், சடைகொள்றை குடுவது, கங்கை தரிப்பது, மதி சூடியது, ரீ. பூசியுள்ளது, நஞ்சுண்டதும்-நீலகண்டமும்,