பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 தேவார ஒளிநெறிக் கட்டுரை மலையின் பக்கங்களிற் சோலைகளில் வாழைக் கனிகள் (பொலிந்து) தொங்கும். மலைச் சாரலில் மந்தி தன் மகவுடன. வந்து வாழைக் குலையில் #2 - GIT ETT இனிய பழங்களே உண்ணும். (8) பழங்கள் (பொது):-சோலைகளிற் பழங்களும் மலர்களும் உதிரும், (காளத்தி மலையில்) கருமந்திகள் பல்வகையான பழங்களை உண்டு கூட்டமாய் நெருங்கி மலை யிடம் ஒலிப்ப விளையாடும். சினங்கொண்ட மந்திமரமேறிக் கனிகளைச் சிந்தும். குரங்குக் கூட்டங்கள் பொழில்களில் கனியுண்டு விளையாடும். இனிய கனிகளில் வண்டினங்கள் கேன் பருகும். பல்வகைய ஆண் குரங்குகளும் பெண் குரங்குகளும் சோலைகளிற் கனியுண்டு கருக்கும். வாழைக்கனியும் மாங்க னியும் கேன் பிலிற்று ம். மா, பலா வாழை எனப்படும் முக்கனிகளின் சாறு ஒழுகிக் சேறு 관_ லாாதுள்ள வயல்கள் முதுகுன்றக்கில்-(விருத் தா சலத்தில்) சூழ்ந்துள்ளன. மா, வாழை பலா - இவை தம் கனிகள் பொன்னிறத்தன. பாலினல் நறு நெய்யாற் பழத்தினற் பயின்ருட்டி’ என வருவதால், பாலும் கெய் யும் போலப் பழமும் சிவபிரானது அபிஷேகத்துக்கு உபயோகப்படும். i 130. ւուտ [326] தேவாரப் பாடல் | தலைப்பு 100(8)-ம் பார்க்க) அன்பு தருவது; அழிவில்லாதது; ஆய்ந்து கூறப்பட்டது; இறைவன் திருவருளை முறைமையாகக் கூறுவது; இன்பம் கருவது; இன்னிசையில் அமைவது; ஈசன் கழலிற் சேர்வது; அவர் கழலைப் போற்றுவது ; சந்தம் மலிந்தது; செஞ்சொல்லாலாயது; செப்பரிய கண்டமிழா லாயது; சொல் மலிந்தது; தெளிவு கொண்டது; நலம் மலிந்தது; பண் அமர்ந்தது; பயில்வார்க்கு இனியது; பலம் கிரம்பியது; பூம்பாவையை எழுப்பியது; மறை யொலி முறையே அமைந்தது; மெய்யாயது ; வலங் கொண்டது. o