பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131. பாடல், ஆற்றுப் படைகள் 249 | - ■ - - - - # # #. ι"ρο ாடலகளுள கடைசியர்கள் பாடல், குறிகலந்த இண். on Hò, செந்திசை |_! MT டல், தையலாா பாட்டு, ான் மறையோர் பாடல், பக்திமைப் பாடல், (பூசல்) பணிவார்கள் பாடல், மங்கையர்கள் பாடல், மாதரிசை பாடல், கலவி....தொழிலின் பாடல்-என்பன கூறப் பட்டுள. 131. பாடல்-ஆற்றுப்படைகள் (1) கரழி ஆற்றுப்படை 16(1)) அல்லல் வாழ்க்கையிற் பட்டு அவத்தைப்படுமுன் காழியைச் சேருங்கள்; மூப்பின் வாய்ப்பட்டுக் கை கால் தளர்வதின் முன் காழியைச் சேருங்கள் ; பிறன் வாயிலிற் காத்திருந்து அவன் நாளே உச்சிக்கு வா என்று சொல்லி அனுப்பும் உரையைக் கேட்பதன் முனம் காழியைச் சேருங்கள். ..(2) கோடிகா ஆற்றுப்படை (16(2) :-நம் பொருள் நம் மக்கள் என்று நச்சி யிச்சை செய்து அல்லற்படுமுன் கோடிகாவு சேருங்கள்; அழிந்து போகும் இவ் வாழ்க்கையைவிட்டு நல்ல நெறி நாடக் கோடிகாவு சேருங்கள் ; நோய், பிணி, மாயும் வகையைச் சொல்லு ஜேன்-கோடிகா சேருங்கள். (8) கெஞ்சற்றுப்படை (16(3)(5):- (கோவலூர்) நெஞ்சமே ! உறுதி வேண்டில் அவலத்துள் அழுந்தாது கோவலூர் சேருக நரை திரை வருமுன் கோவலூர் சேருக ; பிறரை வேண்டி வருந்தாதே-கோவலூர் சேருக ; நோய், மூப்பு இவை கலியுமுன் கோவலூர் சேருக ; கேடு, மூப்பு, சாக்காடு இமைகமைப் போக்கக் கோவலூர் சேருக. 11 (ஆரூர்):-பிறவியால் வருவது கேடு , வாழ்க்கை அல்லலோடு கூடியது, என் செய்யலாம் என கெஞ்சமே அஞ்சாகே ! நீ ஆரூர் தொழுதால் உய்யலாம். (4) கடந்தை ஆற்றுப்படை (16(4)) :-சலிப்பு, பிணி, மூப்பு, பிறவி, சாக்காடு இல்வி கொண்ட