பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 தேவார ஒளிநெறிக் கட்டுரை 150. மார்க்கண்டர்; அவர் நிலையும் பூஜையும் [87(2)-(6),(9): 344(8)] * இவர் அந்தணர்; மாணி (பிரமசாரி); பாலனர் ; மாதவமுடைய மாமுகி , சிவபிரானது அடியிணையைக் காலையிற் புதுமலர் கொண்டும், நீர் கொண்டும். சாந்து கொண்டும், பால்கொண்டும், புகை கொண்டும், பேங் கொண்டும், இருக்கு மங்கிரம் கொண்டும், வேத மொழிகளாற் கசிந்த மனத்துடன் பூஜை செய்து, கொன்றை மாலை புனைந்து அறிவுடன் மிக வழிப்பட்ட மாதவச் சிறப்பினர். இம் மஹாமுகிவர் தம்மை வழிபட்ட காரணத்தால் இறைவர் இவர் ஆகம் நிலைக்கவும், காலன் மடியவும் திருவெண்காடு என்னுங் தலத்தில் இவருக்குத் திருவருள் பாலித்தார்.கலைப்பு 56-8 பTாக த. 151. மாலை வகைகள் (376). டி. இண்டை, தொங்கல், காமம், கண்ணி இவை மாலை வகை ப , இவைதம்முள் இண்டை பெரும்பாலும் முடியிற் குடும் மாலை வதைத்து. திருவடியிலும் இண்டை சூடுதலுண்டு. சிவபிரான் கொன்றைத் தொங்கல், கொன்றைத் தாமம், கொன்றைக் கண்ணி மூன்றிலும் மகிழ்ந்து விருப்பங் கொள்ளுவார். 152. முத்து, பொன், மணி, பவளம் முதலிய. [377] (1) இப்பி :-கடலிற் கிடைப்பது. இப்பியிலிருந்து முத் துகிடைக்கின்றது. இது இப்பி முத்து. இப்பிகள் வெண்ணிறத்தன. (2) பவளம் :-கடலிற் கி ைட ப் ப து. திரளாய் இருக்கும். செங்கிறத்தது. உருவும் ஒளியும் உடையது. திரைகளால் உந்தப்பட்டு வரும். விளைவயலுள் மேய் புலத்தில் எருமைகளின் கால் இடறப் பவளம் வெளிப்பட்டு ஒளி வீசும்.