பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160. ராமாயண விஷயங்கள் 283 . 159. யோகம் , யோகியர் (384) கமது ஒரு பாகத்தில் தேவி யிருந்தும் பேரொளி தாங்கிய யோகியர்ப் பெருமான் ஆவர் சிவபிரான். சினம், ஐம்பொறி முதலிய பகைகளை வென்று அறிவொடு பொருளை உணர்ந்து சிற்பவர் சிவ சாரூபம் பெற்றுப் பரனே அடைவர். 160. ராமாயண விஷயங்கள் 1886-887) (1) அநுமன் :-இவர் பூரீராமருடன் திருவுசாத் தானம் என்னும் தலத்திற் சிவபிரானைத் தொழுது வழி படட.ெ T. o (2) பூநீராமர் :-இவர் ஈனமிலாப் புகழுடைய அண்ணல்; நீரிடைத் துயிலும் திருமாலின் அம்சம்; வில் லாளி; திருவுசாத்தானத்திற் சிவபிரானைத்தொழுது வழி பட்டவர், கடலில் அணை கட்டி வழி செய்தவர்; இலங்கை .யரசனுகிய இராவணனது பத்து முடிகளையும் மலையன்ன கோள்களேயும் அறுத்துத் தள்ளிய வில்லாளி; ராவன னைக் கொன்ற கால் தம்மைப் பழியும் வினயும் மூடிடத் தமது நுண்ணறிவு கொண்டு சிவ மூர்த்தியைத் தாபித்து வணங்கி வழிபட்டு : இப்பழியும் வினையும் நீங்க எனக்கு இனியருளுக’ என வேண்டித் துதித்து இராமேசுரம் என்னும் தலத்தை உண்டு பண்ணித் தமது வினையும் பழியும் நீங்க மகிழ்ந்தவர். (8) இராவணன் :-தலைப்பு:161-பார்க்க. (4) இலக்குமணன் :-பரீராமருடைய த ம் பி; திருவுசாத்தானத்திற் சிவபிரான வழிபட்டவன். (5) சடாயு :-ஒரு பறவை. சூரியன் இதன் கதை. இது வைத்திசுரன் கோயிலில் (புள்ளிருக்கு ாேளுரில்) சிவபிரானைப் பத்தியுடன் பலகாலம் வழி ப' , அறிவுடன் தொண்டு செய்தது. ஒருநாள்கூடத் சா, வண்ணம் ஒருயோசனை தூரம் போய்ப் பூக் கொணர்ந்து வந்து, வேத மந்திரங்களிற் சொல்லியபடி வொல் இலிங்கமே சிவமாகப் பாவித்து ஞானத்