பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 விழா, விழாச் சிறப்பு 307 அர்ே பயில்லுது மொந்தை, வீணை. அவரைச் சூழ்ந்துள்ள பூதகணமும், பேய்க்கணமும்-குழல், தக்கை, முழவம், மொந்தை, யாழ் இவைகளே ஒலிக்கும்; மொங்தை கொட்டும்; சிறுகுழல், பறை, யாழ் இவைகளைப் பயிலும்; குடமுழா, கொடு கொட்டி வாசிக்கும். 170. வியாபாரம் (54(1), (3). 1. கப்பல் வியாபாரம்:-அ க் காலத் தி ல் மலே போன்ற மிகப்பெரிய கப்பல்கள் உலவின. மாக்கலங்கள் துறைமுகத்துக்கு வருகின்ற சேதி சங்க ஒலியால் தெரிவிக்கப்பட்ட்து. மரக்கலங்களில் பாய்கள் கட்டப் பட்டிருந்தன. சீகாழி,திருக்கழிப்பாலே, திருச்சாய்க்காடு, கிருவேட்டக்குடி, நாகபட்டினம், மயேந்திரப்பள்ளி, வேதானியம் இவைகள் துறைமுகப் பட்டினங்களாய் விளங்கின. அணிகள், சங்கங்கள், பவளம், முத்து, மணி ஆகிய் சரக்குகள் டிெ ஊர்களிற் கடற்கரைத் துறைமுகத்திற் பொலிந்தன. II. நெல் ஆலைகள் திருப்பூவணத்தில் நிரம்பி யிருந்தன. H 17.1 விழாக்களும்,விழாச்சிறப்புக்களும் (484-437) திருவிழாக்களில் நெடு வெண்கொடிகள் நெருங்கிப் பொலியும்; மேகத்தை அளாவும்; முழவு, குழல், மொந்தை, கொக்கரை, சங்கம், படகம், பறை முதலிய வாக்கியங்கள் கடலொலி அயரப் பேரொலி எழுப்பும். தேர்கள் வரும் மாடவீதிகள் பல தலங்களில் விளங்கின. ாண்ைேர்களும் விண்ணுேர்களும் வந்து இறைஞ்சுவர். காகம் வினையகல மனவிருப்புடன் திருவிழாக்களேக்கான அ பார்கள் கூடுவார்கள். அருக்கன் முதலாய தேவர்கள் lருவிழா முதலிய சிறந்த விழா க்களில் குழுமிவந்து | גי ாா , வர் == விழாக்காலங்களில் வேல் வல்லார்கள் தத்தம் காகக் காட்டிப் போர் பொருது விளையாடுவார்கள். விவா யார்களுக்கு அன்னம் இடப்படும். மாதர் கூட்டம் விதிகள் தோறும் அங்கங்கு நெருங்கும். அரங்க