பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178. விளுக்கள் 3.13 . 8. மங்கையொருத்தி உடனிருத்தும் கங்கை வெள்ளத்தை வைத்துள்ள்த்தின் பொருள் யாது? 4. ஊனுக்காக (பிரமனது) உச்சித் தலையிற் பலி கொண்டு என் உழல்கின்ருர் தம்மிடம் தனம் இலாத காரணத்திலைா-தம்மை நம்பிளுேர் அண்டங்களை ஆளத் காம்போய் வன வாழ்க்கையைக் கொண்டு, ஆடியும் பாடியும் உலகெங்கும் பலி தேர்கின்ருர்? தேவர்களுக் காகப் பிற மனது பொய்த் தலையைக் களைந்து அப் பிரம கபாலத்தில் ஊண் உண்ண விரும்பும் விருப்புக்குக் காரணம் யாதோ? 5. ஈசன் புற்றரவும் எலும்பும் பூண்டதின் பொருள் யாதோ? 6. ஈசன் காட்டகத்து வேட்டுவனை கருத்து யாது?

7. இறைவர் (ாவண) அரக்கனுடைய வலியை மலை .யின் கீழ் வாட்டிப்பின் அவனுக்கு அருள்செய்த காரணம்

யாது? 5. தம்மைத் தேடிய இருவர் (அயன், அரி) முன் பாக அவர்கள் தம்மை எட்டாத வகையில் எரி யுருவாய் அவர்கள் ஏத்த கின்ற வண்ணம் யாது? 9. இறைவர் சமண் சாக்கியரை ஏன் ஆக்கினர்? அவர்கள் ஒதும் சொற்களை ஏன் ஈசன் கொள்ளுவ 10. சடைமிசை ஏன் பிள்ளைப்பிறையைச் குடி யுள்ளார்? 11. பொடியணி மார்பில் புரி.தால் பூணும் அழகு என்னே? 12. மலை மங்கை அஞ்ச யானையை உரித்து அதன் கோலப் போர்த்து மகிழ்ந்த கென்ன காான்.? 18. ஆல நீழலில் இருந்து நால்வர்க்கு அறம் உணர்த்தியது என்ன காரணம்? • 14. மும்மதிலை வாட்டியது என்ன காரணம்? H