பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180. ஜீவராசிகள் 3.19 -H . டி., குறளாமை, எழிலாமை, வரியாமை ’-எனக் | ր: : பட்டுள 、 தலைப்பு 57-1 பார்க்க. 2. தவளை :-மலர் மதுவை வாய் கிறையப் பருகும். 1. தேரை :-ஆரைக்கீரை சாய மிதிக்கும். சிறு |ாவக ஃா (ஈப்பே ான்றவையை) 일--- ண் இது ம். |க்குக் தேரை இசையாகும். 4. கண்டு -இது நாரைக்கு இ ை யாகும்; ாையைக் கண்டால் அஞ்சி ஒடிப்போம். கண்டை Tf எண்னவேண்டி நாரைசெங்கெல்லின் நடுவே வந்திருக்கும். வாய்க்கால் பொருந்திய மடைகளில் கண்டு இருக்கும். 5. மீன்: (i) ஆால் மீன் :-காரைக்கும் தாராவுக்கும் உண வாகும். IT /Tā]) гт குளங்தோறும் உலாவி ஆாலைவாரி கண் ணும். جیلے of این ماه تعاع یک (ii) கண்ட்ல் மீன் :-க்ழிகளிற் காணலாகும். (iii) கயல்.:-இதன் மூக்கு பொன்னிறம். மாதர்கள் 'ரிற்குடைந்தாட அங்குள்ள கயல்கள் குதிகொள்ளும். வயல் நீரில் கயல்கள் உலவும். கயல், வரால், சேல், வாளே முதலிய மீன்கள் வயலிற் குதிகொள்ளும். பொய்கையிற் யலும் வாளையும் மிளிரும். கயல் விளிப்ப (அழைக்க) 1. வாளைகள் வரும். கயலும் இளவாளையும் செருச் கயலும் சேலும் செருச்செய்யும். கயல் பாயப் புள் இரியும். எருமைகள் படித ரக் கயல் இரிதரும். கால் பாய்வதால் தடத் தருகில் உள்ள முயல் ஒடும். ால் பாயக் கழுநீரும், குவளையும், தாமரை மொட்டும் பலரும். குதித்து நீர்மேல் விழுந்த கயலை விழிக்கு | வ ைம ய க ச் சொல்லியுள்ளார். தேவியின் கண் மறுக்கும் மாதர்களின் கண்ணுக்கும் கயல்மீன் 1 ! கூறப்பட்டுளது. கயற்கொடி (பாண்டியனது வாடி ) கூறப்பட்டுளது. (iv) கெண்டை :-குருகு இதைக் க வர் ந் து வண்ணும். கெண்டையை இரையாகக் கொண்டு நாரை எ யா ம்ெ. தாழையின் கிழலைக் குருகெனக் கருதி அம்ெ கடத்தில் உள்ள கெண்டை தாமரைப் பூவில்