பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. சிவனும் இந்திரனும் H .81 88. சிவனும் ஆகமமும் (100) தேவர்களுக்கு ஆக்ம நூல் மொழிந்தவர் பெருமான் ; ஆகமம் வல்ல சீலர்களுக்கு அவர் திருவருள் பாலிப்பர். 89. சிவனும் இசையும் (101) . சிவபிரான் :-ஏழிசை அவர், இசைப்பயன் அவர் ; பண்கிறைந்த தமிழ் அவர், வண்டமிழ் வல்லவர்கள் பாடும் ஏழிசை, ஏழ் காம்பின் ஒசை அவர் ; அவர் பண்ணிடைத் தமிழை சிகர்ப்பவர்; பண்ணில் விளங்குபவராய்ப் பாட்டுமாகி நிற்கின்ருர் அவர்; காமரம் (பண் சிகாமரம்-நாதநாமக்கிரியை) என்னும் இசையைப் ப்ாடுபவர்களின் நாவில் ஊறுபவர்; குற்றமிலாக அடியார்கள் கூறும் இசையைப் பரிசாகக் கொள்பவர் ; பாட்டினுள் இசையாகி நிற்பவர்; வேதமும் கீதமும் ஒதுபவர்; ராவணன் கனது கை காம்பால் வேத கீதங்களைப் பாடும்படி வைத்தவர்; அவனுடைய பத்திப் பாடலின் இன்னிசையைக் கேட்டு அவனுக்கு நாளும், வாளும், பேரும் கொடுத்தவர்; தமிழோடு இசைகேட்கும் ஆசையால் (திருவிழிமிழலையில்அப்பர்-சம்பந்தருக்குத்) தினந்தோறும் காசு அளித்தவர். பயன்தரவல்ல பண்கொண்ட பாடலைப் பாடி இறைவனே கண்ணுகல் எங்கனம் என்று வருந்துகின்ருர் சுந்தார். 90. சிவனும் இந்திரனும் (102) இந்திரனதி தேவர்களுக்குப் பெருமான் சிவபிரான்; இந்திரன், திருமால், பிற மன்-இவர்களாற் காணமுடியாதவர் சிவனர்; திருமால், பிரமன், இந்திரன் குற்றேவல் செய்ய அவர் திரிபுரத்தைத் தீக்கு இரையாக்கினர். இந்திர லுடைய வழிஅாட்டுக்கு மகிழ்ந்து வானகாட்டின் ஆட்சியை அவனுக்கு அளித்தார். திருமால், பிரமன் இந்திரன் இம் மூவரும் மந்திரங்கள் கூறி வுணங்கக் கரிய விடத்தை, கே. ஒ. க.-l-6 i.