பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'84 G5ar ah೧ಕಣಿ ಹL®ಣ (55,55f) 99. சிவனும் கணங்களும் [110] பெருமானைக் கணங்கள் இறைஞ்சும்; தேவர் கணம் தொழும்; கணங்களுக்கு நாதர் பெருமான், பேய்க்கணங்கள் பெரும்ானைச் சூழும்; அவை பாடல் செய்யப் பெருமான் ஆடுவர். I 100. சிவனும் கொன்றையும் (111) . நறுமணம் வீசுவதும், தேன் நிறைந்ததுமான கொன்றை மலர் சிவபிராற்கு உரியது. 101. சிவனும் சித்தரும் (1.12) சித்கர் வணங்கிய கலம் திருகின்றியூர். பல பத்தர் சித்தர்களுக்கு இறைவர் அருள் செய்துள்ளார். 102. சிவனும் ஞாயிறும் (118) சிவன் ஞாயிருகி கிற்கின்ருர்; சூரியனிடம் செம்மை யாய் கின்றுள்ளார். அவர் திருமேனி செக்கர் வானத்து. இளஞாயிற்றை நிகர்க்கும். சூரியன் திருமுதுகுன்றில் (விருத்தாசலத்தில்) சிவபெருமானப் போற்றி வணங்கி ன்ை. சூரியனும் சந்திரனும் சிவபிரானது திருவடியை அர்ச்சித்துள்ளார்கள். சூரியனுடைய பல்லை உகுத்துள்ளார் (விழச் செய்துள்ளார்) சிவனர். 103. சிவனும் தமிழும் 1114) , தண்டமிழ் நூற் புலவர்க்குத் தலைவர் சிவபெருமான். அவரைத் தமிழான் ’ என்று அன்பர்கள் பாவிப்பார்கள். பண் கிறைந்த தமிழ்ப் பரமாய் விளங்குவார். பெருமான். :: செந்தமிழ்த் திறம் வல்லவரோ நீர் ' என அவர்மீது மையல் கொண்ட ஒரு கங்கை அவரை வினவுகின்ருள்.